https://t.co/CFGDCsJFYA
மீன், இறால், கோழி சேர்த்து வித்தியாசமான Fried Rice உங்கள் வீட்டிலும் சமைத்து சுவையுங்கள் நண்பர்களே... உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்க Support பண்ணுங்க Subcribe, Like And Share பண்ணுங்க நண்பர்களே...
எனது நண்பரின் வேண்டுகோள்.
____________
அன்புடையீர் வணக்கம்.
திருச்சி கண்டோன்மென்ட் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள P. பிரியா என்பவருக்கு பி நெகடிவ் (B -) ரத்தம் தேவைப்படுகிறது. திருச்சியில் உள்ள ரத்தக்கொடையாளர்களுக்கு தெரிவித்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இல.சரவணன் 9442103699
30.6.2026 செவ்வாய்.
Ple inform to your trichy Friends
உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்
கல்லூரி சேர்க்கைக்கான கல்வி நிதி
உதவி கோருதல்
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா
என் பெயர் பி கோகிலவாணி.
நான் +2 முடித்துள்ளேன் என்னுடைய +2 மதிப்பெள் 500 (83%). நான் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துள்ளேன் (பள்ளியின் பெயர்- ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளி, நெத்திமேடு)
எங்கள் குடும்பத்தில் நான், என் தாய் (வயது 50), என் தங்கை (8 ஆம் வகுப்புக்கு செல்கிறாள்) என் தந்தை (வயது 60) மற்றும் என் பாட்டி (வயது 69) மொத்தம் ஐந்து பேர் உள்ளோம்.
ஐயா, என்னுடைய தாய் ஒரு நிறுவனத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். என் தந்தை உடல் நலம் குறைவால் கடந்த 5 வருடங்களாக வேலைக்கு செல்வது இல்லை. எங்கள் குடும்பம் என் தாயின் வருமானத்தில் மட்டுமே நடக்கிறது மற்றும் நாங்கள் வசிக்கும் வீடு வாடகை வீடு. இதை அனைத்தும் என் அம்மாதான் கவனித்து கொள்கிறார்.
சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் அட்மிஷன் போட்டுள்ளோம்.
என் குடும்பத்தின் பொருளாதாரம் சூழ்நிலை காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை. நான் B.E படிக்க விரும்புகிறேன். எனது கல்வி கட்டணத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது கோரிகையை பரிசீலித்து,
என் கல்வி தொடர உதவுமாறு பணிவுடனும், தாழ்மையுடன் இரு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள
பி கோகிலவாணி,
தொலைபேசி எண்/
GPay Number-6382399054
UPI-kokilavanii2008-1@okaxis