சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் குறைகளை அப்பட்டமான உணமைகள் தோலுரித்து சொல்கிறார்..
எனக்கும் இதே பிரச்சனைகள் தான். விமானத்தை விட்டு இறங்கி Immigration வந்தால், Wi-fi வேலை செய்ய இந்திய எண் இருந்தால் மட்டுமே அதில் OTP எண் வரும்.
இரண்டு வருடங்களுக்கு முன் Sony TV எடுத்து வந்தேன்.
“TVக்கள் பெல்ட்டில் வராது, எங்கள் ஆட்கள்தான் ட்றாலியில் தள்ளிக்கொண்டு வருவார்கள்” என்றனர்.
TVயை கொண்டு வந்தவர் “கொஞ்சம் பார்த்து கொடுங்க சார்..” என சொல்லி காசை வாங்கிக்கொண்டுதான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். கஸ்டம்ஸில் அவர்கள் சொன்ன dutyஐ கட்டிவிட்டு TVஐ எடுத்து வந்தேன்.
Immigration counterரில் சொல்லவே வேணாம். அவர்களிடம் நாம் கடன் கேட்க வந்த மாதிரி ‘உர்ர்..ர்ர்..’ என இறுகிய முகம்..
Very pathetic typical Government Servants mentality, approach..!😏😱
@COPTBM vehicles parked on the main road by blocking the ongoing work. In the shades of these vehicle lot of illegal activities are happening in front of Kinder Villa School. There are 5 schools in this main road. Kindly request for the action to help the safety of the people.
கல்வி சிறந்த 'தமிழ்நாடு' புகழ்க்
கம்பன் பிறந்த 'தமிழ்நாடு' நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் 'தமிழ்நாடு'
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு' நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த 'தமிழ்நாடு'
#TamilNadu#தமிழ்நாடு
@EB_Adyar_Tmbm
Really confusing this calculation.
Kindly look into this reading issue... and do the needful.
Please help in right calculation and also check is the meter has any problem. Comparing with earlier past reading my consumption is showing more.
@V_Senthilbalaji@EB_Adyar_Tmbm@ThamizhachiTh@DrSenthil_MDRD Due to pandemic situation EB bill reading has not taken properly, also March month TNEB changed my meter. From April Every bi monthly I am paying more than Rs.5000, due to reading issue.
Last time when I raised they told we can't do anything pay it this time. Due to TNEB employees UNAVAILABILITY or NOT TAKEN READING ON TIME or METER issue, why I have to pay more.
Kindly help to sorted out. @EB_Adyar_Tmbm@V_Senthilbalaji@ThamizhachiTh@DrSenthil_MDRD
@IndianEmbRiyadh@DrSJaishankar@PMOIndia
Dear Sir/Madam,I travelled to Riyadh recently.I took my 1st dose vaccination(Covishield) in India ,vaccination certificate updated with my passport number.Kindly help me how to update my vaccination details here in Saudi(Tawakkalna)
@IndianEmbRiyadh
Dear Sir/Madam,
I travelled to Riyadh recently. I took my 1st dose vaccination in India, vaccination certificate updated with my passport number too.
Kindly help me to update my 1st dose vaccination details here in Saudi(Tawakkalna).
@DrSenthil_MDRD முயற்சிகளுக்கு நன்றி. ஏனைய முயற்சிகளும் விரைவாய் நடந்தேற வாழ்த்துகள்💐. இது போல் மதிப்பிற்குரிய நம் மற்ற மாநில மக்களவை உறுப்பினர்களும் ஒன்றிய அரசின் நலத்திட்டங்களை நம் மக்களை சென்றடைய செய்ய வேண்டும். நம் வரிகளால் நடைபெரும் நலத்திட்டங்கள் நம் தமிழக மக்களுக்கும் சென்று சேரட்டுமே...
@DrSenthil_MDRD தேவையறிந்த செயலாக்கம், இதயபூர்வ வாழ்த்துகள்...💐
இந்த பணி சீக்கிரம் முடிவடைந்தால் தருமபுரி வரலாற்றிலும் மக்களின் உள்ளத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும்...
@Iam_SreeRam@DrSenthil_MDRD Below msg received 4m @DrSenthil_MDRD
Kindly share a screenshot of the transfer, as to keep count.
Thank you
HDFC Bank
Name: Vignesh Karthik KR
A/c No: 501-00-1815-32583
IFSCODE: HDFC-00-00-847
Branch: Thiruvanmiyur, Chennai
GPay - Paytm - PhonePe: 99405 86888
UPI: krvignesh@ybl
@ksivasenapathy Just FYI,. As part this important help to Vignesh, My native place MP @DrSenthil_MDRD already initiated support through Twiter.
https://t.co/ZL4fpri3sP
We are really proud to have you @ksivasenapathy and @DrSenthil_MDRD.
கல்விகாக உதவ நினைக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
Vignesh a bright Academic student written many articles.
Requires financial help to finish his PhD on Political history of TN at King's College London.
Decided to Crowd fund 8 lakhs.
(Total fee 18 Lakhs)
400 persons to contribute Rs2000 each
#phdhelp for his account details.