@ikamalhaasan pradeep eviction fair ah? Bad word reason endraal jo,maya,aishu,vishnu,poorni ya athigam use pannala,ivanga gamukku Kamal influence ah? Women card naa nixen,mani,lesbian maya,vishnu anga enna onion peel panrangala,evicted method can u accept in covai k va? Kamal ji
@Udhaystalin அங்க ஒருத்தன் உனக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தான் கிற ஒரே காரணத்துக்காக bb 6 ல வைச்சி seiraangaley அது உன் கவனத்துக்கு வரலியா ராஜா , Azeem பாவ பட்ட ஜென்மம்
@AzeemVimal @BIGGBOSSTAMIL6_ DMK ஆதரவும் நிலைப்பாடு மற்றும் சீமான் ஒரு மேடையில் Azeem in tamil உணர்வு பற்றி பேசி கமல அசிங்கப்படுத்திய matter,இது எல்லாம் தான் கமலின் வன்மத்திர்க்கு காரணம்
@ikamalhaasan வாக்களிக்கும் உரிமையை பற்றி பேசிய கமல் நாங்கள் தந்த ஆதரவை முன் எடுத்து செல்லாதது ஏன்? எங்கே சென்றது இவர் சமநிலை?ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?@Azeemarmy2Army
@ikamalhaasan உங்கள் அரசியல் காழ்ப்பு Bb6 இல் வெளிப்படு கிறதா,அனைத்து வித வோடிங்கிளையும் 40 percentage பெற்ற Azeem பின்னுக்கு தள்ளிவிட முயற்சி செய்வது ஏன் ,இதில் எங்கு உள்ளது உங்கள் அரசியல் சமநிலை@Azeem army