இடைத்தேர்தல் வருகின்ற இரண்டு தொகுதியும்
நாம் வென்ற தொகுதி,
வெல்லப் போகும் தொகுதி!
துரோகத்தால், குதிரை பேரத்தால் மக்கள் மனங்களை ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தப் போகும் தேர்தல் இது!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் மக்களே-
மறவாதீர்,
ஏப்ரல் 23 அன்று நீங்கள் அளித்த
வாக்கை போலவே, அக்டோபர் 6 அன்று மீண்டும் இரட்டை இலைக்கு அளித்து, அரசியல் சதிகளுக்கு வேட்டு வையுங்கள்!
நமது சின்னம்- #இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை ✌️
#AIADMK #ByeElections #Madurantakam #Dharapuram
கரூர் விடயத்தில் இருந்து எங்களை காப்பாற்ற சீமான் அண்ணன் அறிக்கை விட வேண்டும் என்று கேட்ட நிர்மல் குமார்..🤯🤯
SHOCKING.. இன்னும் எத்தனை ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளதோ 😳😳
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யார் தயவிலும் தமிழகத்தில் கட்சி நடத்தவில்லை. அதிமுகவை விமர்சித்தால், அது யாராக இருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்!
- கழகச் சட்டமன்றக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
ஒருத்தன் உன்னை தோக்கடிக்க விரிச்சுவல் வாரியர்ஸ் னு ஒன்ன உருவாக்கி உன் குடும்பத்த, புள்ளைங்கள எல்லாத்துக்கும் மேல உன் மேல அவ்ளோ மரியாதை வச்சிருக்க உன் ரசிகர்கள்கள அவங்க குடும்பத்த எல்லாத்தையும் அப்யூஸ் பண்ணுவான்.. பொய்யான பிம்பத்தை உருவாக்கி ஆட்சிய பிடிப்பான்..
உன் தொழிலுக்கு ஒரு விசயத்த அறிவிக்கவும் கூச்சமே இல்லாம அறிக்கை விட்டு,அவன் கூட இருக்க மாதிரி AI video சொறுவி அதயும் பாக்க சொல்லுவ .
அவன விட இப்ப உன்னை பாத்தா தான் பயமாருக்கு.. @Akracingoffl
"கை போடலனு நீங்க சத்தியம் பண்ணுங்க.. முன்னாடி வேகமா போன வண்டிய கைபோட்டு நிறுத்துனதால தான் பின்னாடி வந்து வண்டி கவுந்துடுச்சு.. போலீஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்"... திண்டிவனம் அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் முன்னால் சென்ற வாகனத்தை நிறுத்தியதால் கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி கவிழ்ந்ததாக லாரி ஓட்டுநர் கடும் வாக்குவாதம்
#Dindivanam | #Accident | #LorryDriver | #PolimerNews
அரசு logo உள்ள சீருப்டையில் எப்படி விஜய் படமும் "தமிழக வெற்றி கழகம்" என்று கட்சி பெயரும் உள்ளது ??
யார் அப்பன் வீட்டு காசுல கட்சிக்கு promotion பண்ணிட்டு இருக்கீங்க ப்ரோ ? @TVKVijayHQ