@ikamalhaasan நல்லா நடக்குறவனெல்லாம் டயருக்கடியில் டேபிலுக்கடியில் தவழ்ந்து எங்களை அடகு வைக்கும் போது
Wheelchair இல் இருந்தாலும் எங்கள் விடுதலைக்கு உழைத்தவர் கலைஞர்
பார்ப்பனீயம் படுத்தும் பாடு 🤦🏽♂️
“மக்கள் அரசை கேள்வி கேட்டால் தெரு நாய்களைப் போல் ஆகிவிடுவார்களா?” உங்களுக்குலாம் வெட்கமே இல்லையா?
ஆளும் கட்சிக்கு வால் பிடிக்கும் அயோக்கியன்
#RaghavLawrence#கேள்வி_கேட்பது_உரிமை
"நன்றியை வார்த்தைகளில் சொல்லலாம்; ஆனால் சிலருக்கான நன்றியை வாழ்நாள் முழுவதும் மனதில் மட்டுமே சுமக்க முடியும். கலைஞர் அவர்களுக்கான எங்கள் நன்றியும் அப்படித்தான்."
#KalaignarForever
நாம் பார்ப்பது அரசியல் புரட்சியல்ல, ஒரு துல்லியமான டிஜிட்டல் கொள்ளை. 2014 முதல் 2024 வரை ஒரு ஆபத்தான 'புளூபிரிண்ட்' (Blueprint) அரங்கேறியுள்ளது—மக்களுக்குப் பதில் சொல்லும் 'தலைவரை' நீக்கிவிட்டு, அங்கே ஒரு 'கார்ப்பரேட் பிராண்டை' (Brand) நிறுவுவதுதான் அது.
இந்தப் பொய்ப் பிரச்சாரத்தின் பலியாடுகள��� நாம் என்பதை அவர்கள் உணரும்போது, நம் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் ஒரு 'ஹை-டெபனிஷன்' (HD) புகைப்படத்திற்காகத் தாரைவார்த்து முடிக்கப்பட்டிருக்கும்.