🎬🌟
“ஒரு இயக்குனரின் பேச்சு — அந்த மேடையோடு முடிந்துவிடலாம்... 🎤
ஆனால், அவரின் படைப்பு — காலத்தையும் கடந்து பேச வைக்கும்!” 🎞️
🔥 விரைவில் ஒரு புதிய படைப்பு...
🎇 இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 💥
#HappyDiwali#TamilCinema#DirectorLife#FestivalOfLights
தூத்துக்குடி வானொலியின் பண்பலை 100’1Mhz மத்திய அலைவரிசையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக எனது நேர்காணல் பேட்டி இடம் பெறுகிறது. தீபாவளி அன்று காலை எட்டு முப்பது (8:30 AM) மணிக்கு ஒலிபரப்பாகிறது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
🌹அனைவருக்கும் #தீபாவளி நல்வாழ்த்துக்கள🌹
நானும் குடும்பமும் எங்களுக்கு நடந்த விபத்தில் இருந்து மீண்டதற்கான ஒரே காரணம் தாமதமில்லாமல் அவ்வழியே வந்த கேரளர்கள் செய்த உதவிகள். எல்லாவற்றையும் இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன்.
பத்திரிக்கையாளர்
நண்பர் தேனி கண்ணனுக்கு நன்றி.
https://t.co/zjTDV5ig4c
அன்பு என்னும் ஒற்றை சொல் இந்த உலகினை ஆள்கிறது.
ஜீலை14 என் பிறந்தநாள்.. அன்புக்குரிய நண்பர் பதித்திரிக்கையாளர் திரு ராயல் பிரபாகர் அவர்கள் என் பிறந்தநாள் தினத்தில் கோவிலில் அர்ச்சனை செய்து அந்த காணொளியை எனக்கு அனுப்பியிருக்கிறார்.
அவரது பேரன்பிற்கு நன்றி❤️🙏
விபத்தில் சிக்கி... சாவின் விளிம்பில் இருந்து மீண்ட இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி மருத்துவமனையில் இருந்து அறிக்கை!
https://t.co/gxARMoYT30
By Asianet News via Dailyhunt
இப்பொழுதெல்லாம் சாலை விபத்துகளை சாதாரணச் செய்தியாக கடந்து போய் விடுகிறோம். பேருந்து விழுந்தது என்பதும் கார் குப்புற கவிழ்ந்தது என்பதும் அதிர்ச்சியே தருவதில்லை. எத்தனை கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நொடி கணத்தில் இந்த சாலைகளில் சிதறடிக்கப்படுகின்றன
👇
https://t.co/ZiZPReJcUh
பிறக்கும் இனிய புத்தாண்டு,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு
புதிய புத்தாண்டாக மலர புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎉🎉 https://t.co/ovo6g9yGOj
#2023NewYear #2023