அவர் புருஸ்லீ இல்லை,
இந்தியாவின் அமிதாப் இல்லை ஆனால் ஸ்லிம் உலகத்தின் மேஸ்ட்ரோ. நடிப்பில் அவர் உலகத்தின் முன்னோடி, குணத்தால் அவர் கடையேழு வள்ளல்களில் எட்டாவது வள்ளல்
#HappyBirthdayDhanush
@dhanush_chow3 @ParasRiazAhmed1@RIAZtheboss @ash_r_dhanush @dhanushkraja
இங்கு என்னை யாரும் சுமர்ந்து பெற்றெடுக்கவுமில்லை வாழ்க்கையெல்லாம் உழைத்து வளர்த்து எடுக்கவுமில்லை இருப்பினும் எனக்கும் தோன்றுகிறது இங்கு வந்ததிலிருந்து, தான் என்றில்லாமல் தாம் என்றே வாழும் தந்தையர்க்கு #FathersDay நல்வாழ்த்துக்கள். @SANKARPALANISA4@PrasathTweetss@rajkumar_pro