சிறை #Sirai மனதை சிறைப்போடு அடைத்து விட்டது . ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிப்பும் 👌👌👌
Especially திரைக்கதை + @iamVikramPrabhu அவர்களின் யதார்த்தமான + matured நடிப்பும் படத்திற்கு உயிரோட்டம்.
மனதை உருக்கி அழ வைத்த விட்டீர்கள் @lk_akshaykumar@iamanishma ❤️🙌
Everyone should watch it on the big screen.🙏
#Sirai #SureshRajakumari
Overwhelmed with all the love #Sirai has received and still receiving! Thank You for watching the movie at the theatres and spreading the good word about it ❤️🙏😊
#Sirai in theatres close to you 🤘😎
Vikram Prabhu | 25 Films 🎬
A journey that began with a stellar debut and continues to inspire. Celebrating this significant milestone with @iamVikramPrabhu
Sirai – Witness it on the big screen, in theatres near you today!
#VikramPrabhu25#Sirai
#Sirai
Preview Show ரிவியூஸ் எல்லாம் வேற லெவல்ல வந்துட்டு இருக்கு🔥
விக்ரம் பிரபு ஆரம்பகால படங்களான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தோடு என்று அனைத��து படங்களும் வெற்றி படங்களா அமைந்தது.
நடுவில் ரொம்பவவே சரிக்கி விட்ருச்சு நிறய படங்கள். 2022 இல் ரிலீஸ் ஆன டானாக்காரன் மீண்டும் கை கொடுத்தது. ஆனாலும் அடுத்தடுத்து வந்த படங்கள் சரியா போகல.
இப்போ மீண்டும் இந்த படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசிக்க காத்திருக்கிறார் போல 👍
@iamVikramPrabhu - இவர் மேலும் பல நல்ல ��டங்கள் மூலம் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் 🎉
இவர் படங்கள் மீது ஒரு ஈர்ப்பு எப்போதும் உண்டு ✌️
#Sirai (4.25/5) – One of the best films of 2025 🔥❤️
climax 🥹🥹
‣Suresh direction and Tamizh’s writing are outstanding 👌
‣Clap Worthy Dailogues 👏
‣ #VikramPrabhu 's best after #Taanakkaran 💯💯
‣ #AkshayKumar superb performance 👏👏
‣The female lead Anishma is at her best ❤️
‣#JustinPrabhakaran delivers top-class BGM and songs 🧨🧨
Underrated ❌ He is the best of the best in this movie 📽️
‣Banger Intro Scene 💯
‣Each and every character did their best ✅
‣2025 Ends with Best film ✅
#Sirai – 4.5/5 A Benchmark Film In Kollywood This Year. Very Well Researched, Well Written & Brilliantly Executed. A Career Best Character For Vikram Prabhu & He Has Performed Exceptionally Well. Excellent Debut Performance By Akshay. Many New Faces Appear & Every Artist Has Delivered Strong Performances...Especially The Heroine👏. Justin Prabhakaran’s BGM & Songs Is A Big Plus And One Of His Best Works. No Thrills Or Action, Yet The Film Keeps You Engaged Till The End. An Emotionally Well Connected Movie. HIGHLY RECOMMENDED MOVIE. Overall, A Must-Watch Film.
#Ghaati it's very very wonderful film with strong social message
#AnushkaShetty 's performance is top notch👌
Movie speaks in detail abt d culture, lifestyle, education & struggles of d people living in d ghats
Superb dialogues, excellent visuals, great making 👍 #GhaatiReview