𝗦𝘂𝗿𝘆𝗮𝗸𝘂𝗺𝗮𝗿 𝗬𝗮𝗱𝗮𝘃 has been dropped from India’s T20I squad, and it could possibly mark the end of his T20I career. 💔
Made His T20I Debut at age of 30yrs 181d
- 3272 runs || 36.35 Avg || 162.94 SR
- 4 100s || 25 50s || 17 P.O.M || 6 P.O.S
- Won T20WC & Asia Cup as Captain
- 42 Wins In 50 matches as a Captain
- Most T20I Centuries in SENA (3)
- ICC T20I Cricketer of the Year (2022, 2023)
- Most P.O.M Awards for IND in T20I (17)
- Most 50+ Scores with 200+ SR in T20Is (13)
- Joint Most T20I 100s as Non-Opener (4)
- Most T20I P.O.M Awards by Indian in SENA (7)
- Only Indian Captain with overseas T20I Century
- Most T20I Centuries under 50 balls (3)
- Most T20I 6s in a Year (68 in 2022)
- Only Player to Win T20I P.O.M Awards in 11 Different Countries
- Only Indian with 1000+ T20I runs in a Year (2022)
Thankyou Surya Bhai 💙🫡
இனிய காலை வணக்கங்கள்.
ஒரு பாடல் ரசிக்கப்படுவதற்கும் வெற்றி அடைவதற்கும், அதன் இசையும், வார்த்தைகளும் மட்டும் போதாது, பாடுபவர் நுணுக்கம், அதை வாய் அசைத்து அபிநயத்துடன் மக்களுக்கு சமர்ப்பிக்கும் நடிகர் சேர்ந்தாலே சாத்தியம். நடிகர் திலகம் அவர்களின் அபிநயம் மட்டும் அல்ல பாடல் வரிக்கு தகுந்த LIP SYNC, Ultimate.
தமிழ் திரை உலகில் நிறைய தயாரிப்பாளர்களை உருவாக்கிய, பொதுவாழ்வில் சிறந்த பரோபகாரியாக, உண்மையான வள்ளலாக விளங்கிய தென்னகத்து Jamesbond, மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நினைவுநாள் இன்று.
நடிகர்திலகம் ரசிகர்கள் சார்பில், குடும்பத்து சார்பில், தனிப்பட்ட முறையில் எனது சார்பிலும் வணக்கங்கள்.
When @sachin_rt was on 198*, the world's biggest cricket website Cricinfo crashed because 5.5M users opened the site at once.
You say Craze Aura,
We hear Sachin Tendulkar. #SachinTendulkar
Some Suggestions by Sachin Tendulkar for revamping the T20s .
- Scrap the Impact Player rule
- 4 over Batting Powerplay + 2-over Captain's choice
- Let the best bowler bowl 5 overs
If you could change one rule in cricket right now, what would it be?
இன்றைய நாள் அன்றைய வருடத்தின் வெளியீடு
01-06-1974 தங்கப்பதக்கம் - வெள்ளிவிழா காவியம்
காவல்துறை கண்ணியத்தை பெருமையுடன் உரைத்த கடமை காவியம் நடிகர் திலகத்தின் தங்கப்பதக்கம் திரைபடம் வெளியீடு.
அதற்க்கு முன்னர் வந்த சகல படங்களை. வசூலையும் பின்னுக்கு தள்ளிய ஒரு BlOCKBUSTER காவியம்.
குறைந்த கதாபாத்திரம், அருமையான திரை வடிவம் கொடுத்தார் இயக்குநர் மகேந்திரன்.