Get ready for the NEXT BIGGIE 🔥 from @Romeopictures_
Happy to be associated with
MY BROTHER @iamVikramPrabhu 🤝
And introducing the most promising debutant director, #Siddharth ✨
More updates coming very soon!
Hollywood would literally spend millions to stage a scene like this. But here are average men by the thousands, making it happen for the love of tradition, art, and battle.
"Sir Ridley Scott, we have surpassed thee"
காதலியை கரம் பிடிக்க தனது வாரிசுகளின் அரசுரிமையை விட்டுக் கொடுத்த ஒரு இளவரசர் கொல்லப்பட்டது ஏன்?
அவரது படுகொலையால் உலகமே போரில் இறங்கி ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது எப்படி?
https://t.co/XE8xKDJNxD
விலை அதிகமாக அதிகமாக திருட்டுகள் அதிகமாக இருக்கு.. கோவையில் திறக்கப்படவிருக்கும் தங்க நகை பூங்கா கட்டிடம்.. தங்க நகை பூங்கா மிகவும் பாதுகாப்பானது.. கோவை கைவினை தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் கொடுத்த பேட்டி..!
#Coimbatore | #GoldPriceHike | #GoldJewelryPark | #Govt | #GoldJewelryMaker | #PolimerNews
Watch | கட்டிடத்தில் இருந்து விழுந்த புலம்பெயர் தொழிலாளி இறப்புக்கு நீதி கேட்டு சக தொழிலாளர்கள் போராட்டம் - போலீசார் மீது கல்வீச்சால், லேசான தடியடி நடத்தி கலைப்பு
#SunNews | #Thiruvallur | #MigrantWorkers