#LearnPeriyar
தந்தாய் பெரியார் சித்தாந்தமும் உரைகளும் மாற்றப்பட்டன
தமிழ்நாட்டில் பல மூடநம்பிக்கைகள். தீண்டாமை
இது பரவலாக பரவியது அவரால் பிடுங்கப்பட்டது
கோபம். பெண்கள் சுதந்திரத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
"I was saying this softly. But now I'm saying this as a warning. Whoever disturbs women's safety will not be tolerated.
punishment will be very severe and it will be a very quick one."
— TN Chief Minister Vijay
மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் 🚨
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து டெண்டர்களையும் நிறுத்திவிட்டு புது டெண்டர்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்
பள்ளி மாணவர்களுக்கு தரமான சீருடைகளும் Bag-களும் கிடைக்காததால் மாணவர்கள் அவதி 🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் 🚨
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து டெண்டர்களையும் நிறுத்திவிட்டு புது டெண்டர்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்
பள்ளி மாணவர்களுக்கு தரமான சீருடைகளும் Bag-களும் கிடைக்காததால் மாணவர்கள் அவதி 🙏🏻
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
Mark this, if these 3 things happen
1) INC forms govt in Punjab
2) SP+ forms govt in Uttar Pradesh
3) INC retains Karnataka
Then #INDIA alliance will form government at the Centre in 2029
And when I say INDIA alliance, I'm not including AAP, DMK & JMM in that list.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (5.6.2026) தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
In 2029, if Annamalai contests separately and Modi is on the ballot I ll vote for Modi. If however BJP allies with DMK, that will make it very hard. If lotus is on the ballot in my constituency I will vote lotus. If it is rising sun, I ll vote Annamalai. In 2031, I ll vote Annamalai eyes closed.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
Periyar is a Social Reformer.
He lived all his life to Reform the People.
Nobody is Perfect.
We shouldn't sit now & use microspore to pinpoint his mistakes.
Dhurandhar Malai Cooked RSS - BJP😂
Conclusion : TN is Periyar Land 🔥