சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் அறப்போராட்டம் நடத்தினோம்.
அன்றைய அரசு ஊதியம் வழங்காமல் தண்டித்தது.
அந்த போராட்ட நாட்களை முறைப்படுத்தி ஜனவரி மாத ஊதியம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu@imrajmohan@AadhavArjuna@sarath0828@CTR_Nirmalkumar

*33 ஆம் நாளாக தொடரும் உரிமைப் போர்*
இது அரசிற்கு எதிரான போராட்டம் அல்ல..எந்த சங்கத்திற்கும் எதிரான போராட்டமும் அல்ல..
*17 ஆண்டுகள் கால ஏமாற்றத்தின் வலியால் தொடரும் போராட்டம்*
@CMOTamilnadu@Anbil_Mahesh@Office_of_Udhay