இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்
#எடப்பாடியார் காலத்தால் அழிக்க முடியாத #கல்வெட்டில் இடம் பெற்றுவிட்டார்..அத்திவரதா நமோ நாராயணா 🙏🙏🙏
#MGR +#AMMA =#EPS
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #TNGovt
கோவை மாவட்டம், ஜி.கே.டி. தொழில்நுட்ப வள நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு புத்தகங்களை மாண்புமிகு அமைச்சர் @SPVelumanicbe அவர்களு���ன் இணைந்து வழங்கிய போது... #TNGovt
நூறு ரூபாய் கொடுத்து #செல்ஃபி எடுத்த மதிமுக தொண்டன்....
மறுநாள் #விபத்தில்#கை உடைந்ததாக கூறுகிறார்கள்!!
இதுதான் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது!!
#வைகோ#ராசி அப்படி!!
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமாபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கப் பணிகளின் கீழ் முனீஸ்வரன் ஏரி தூர்வாரும் பணியினை துவக்கி வைத்த போது... #TNGovt