தமிழக வெற்றி கழகத்தில் உயிரிலும் மேலான எனது உறவுகளுடன் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் முன்னிலையில் இணைந்த நிகழ்வு.
#tvk#tvkvijayofficial@TVKHQNews@CMOTamilnadu@TVKVijayHQ
கழக பொதுச்செயலாளர்,நாளைய முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி கழக நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்ட நிகழ்வு.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கழக பொதுச்செயலாளர்,நாளைய முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி கழக நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டேன்.
#MCSampath4Cuddalore#MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
சுனாமி நகரில் இருந்து பிரதான சாலைக்கு இணைப்பு பாலம் அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath#manifesto#aiadmk#MCS#MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் 500 டன் கொள்ளளவு கொண்ட நவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath#manifesto#aiadmk#MCS#MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் புதைவட மின்தடம் அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath#manifesto#aiadmk#MCS#MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
கம்மியன்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath#manifesto#aiadmk#MCS#MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#cauvery#MCSampath#manifesto#aiadmk#MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து நகர்ப்புறங்களிலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, நவீன கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணிநேரக் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#cctv #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
தேவனாம்பட்டினம் கடற்கரை சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தப்படும், மேலும் உள்ளூர் வியாபாரிகள் பயன் அடையும் வகையில் கடற்கரையில் கடைகள் அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#tourism #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் தெற்கு ஒன்றியம் சான்றோர்பாளையம் பகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடைய கூட்டணிக் கட்சி வரவேற்புடன்,நிர்வாகிகளின் ஆகச்சிறந்த ஒத்துழைப்புடன், பொதுமக்கள் வழிநெடுக காத்திருந்து எழுச்சியுடன் வரவேற்றனர்.
#MCSampath4Cuddalore#MCS4cuddalore#MCSampath#MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
கடலூர் அரசு மருத்துவமனையை, நவீன வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையாக(Super Specialty Hospital) தரம் உயர்த்தப்பட்டு, பிரத்தியேக புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#hospital #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதிகள்!
• கடலூர் SIPCOT பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடுகளை கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
• மாசு அற்ற பசுமையான நகரமாக கடலூர் மாநகரத்தை உருவாக்குவோம்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், சர்வதேசத் தரத்திலான அனுபவத்தைப் பெற ஏதுவாக, முன்னணி நிறுவனங்களில் Internship பெற உரிய வழிவகை செய்யப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#internship #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
கடலூர் தெற்கு ஒன்றியம் சான்றோர்பாளையம் பகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடைய கூட்டணிக் கட்சி வரவேற்புடன்,நிர்வாகிகளின் ஆகச்சிறந்த ஒத்துழைப்புடன், பொதுமக்கள் வழிநெடுக காத்திருந்து எழுச்சியுடன் வரவேற்றனர்.
#MCSampath4Cuddalore#MCS4cuddalore#MCSampath#MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதிகள்!
• போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள இலவச பயிற்சி மையம் தொடங்கப்படும்.
• இளைஞர்களுக்கு சுயதொழில் சார்ந்த இலவச திறன் பயிற்சி மையம் தொடங்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#coaching #skills #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore