தான் படித்து வாங்கிய சான்றிதழை TVK ராஜ் மோகனிடம் வாங்க மறுத்து,
தனது பேராசிரியடம் வாங்கிய மாணவன்...
தகுதியற்றவனிடம் பெரும் எந்த பொருளும் பட்டமும் தகுதி அற்றவை ஆகிவிடும் என்பது இந்த மாணவர் உணர்ந்திருக்கிறார்
மைனாரிட்டி தவெக தற்குறி பொழக்கப்பட்ட தருணம் 🔥🔥🔥
ஆட்சியை மக்கள் உன்னிடம் கொடுத்த பின்பும் ஏன் புலம்புற?
மேகதாதுவை பற்றி பேசு…
பரந்தூர் விமானநிலையம் பற்றி பேசு…
#பொய்க்கால்_குதிரை_அரசு
Brutal attack and violence against innocent student in Sidhartha Engineering College Puthur of Tirupati district the reports say . The culprits shall be arrested and barred from the college
#dgpapofficial
டேய் அடிக்குற வெயில்ல தெரு தெருவா ஓட்டு கேட்டு போன நாங்க என்னடா பாவம் பன்னோம்.
எந்த தற்குறியும் ஆட்சிக்கு வந்துட கூடாதுன்னு எங்கள நம்பி எங்ககூட எடப்பாடியார் வரணும்னு ஓட்டு கேட்டு வந்தவங்க மூஞ்சில கரிய பூசிட்டீங்களே..
நீங்கல்லாம் சோத்த தான் திங்குறீங்களா. @Vijayabaskarofl
தவெக ஜோசப் விஜய் யில் காலில் விழும் ஒவ்வொரு அதிமுக தொண்டரும் இதை பார்க்க வேண்டும்...
நாளை உங்கள் பிள்ளைகளும் அசிங்கமாக இல்லையா என்று கேள்வி கேட்கும் தருணம் வெகுதொலைவில் இல்லை !
விழுப்புறம் மாவட்ட அஇஅதிமுக சொந்தங்களே இந்த பதவி வெறி புடிச்ச துரோகியால சொந்த மாவட்டத்தால கட்சிய வளர்க்க துப்பு இல்ல மயிலத்துக்கு ஓடி வெற்றி பெற்று ஒரு மாபெரும் இயக்கத்தை ஒரு தற்கூறிக்கிட்ட அடகு வைத்து பதவி பெற துடிக்கும் துரோகிய கட்சிய விட்டு தூக்குனா பலமா. பலவீணமா
கமன்ட்
மாற்றம் தானே வேண்டும்
மாவட்டத்தில் தோற்ற மாவட்ட செயலாளர்கள் உடனடியாக பதவி விலகுங்க இளம் ரத்தம் தான் பாய்ச்சுவோம்
முக்கிய மாவட்டங்கள் விழுப்புரம் புதுக்கோட்டை கோவை
#WestandwithEPS
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான
@EPSTamilNadu அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.
சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.
சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி:
“ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.”
மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, @AIADMKOfficial ன் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும்.
எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!
தோல்விக்கு காரனம் யார் என்று ஆராயா வேண்டும் @CVShanmugamofl
எடப்பாடியார் ~ சரி விழுப்புரம், கோயமுத்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் வா .
"பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கட்சியை அடமானம் வைக்க துணியும் கபோதிகளே...
கட்சி கொடுத்த பதவியையும், தொகுதி மக்கள் கொடுத்த "சட்டமன்ற உறுப்பினர்" என்ற போர்வையையும் ராஜினாமா செஞ்சிட்டு போங்கடா...
இப்படியே தொகுதி பக்கம் பொய்டாதீங்க.... 🤦🏻👋🏻
#westandwitheps
தோல்விக்கு காரனம் யார் என்று ஆராயா வேண்டும்… அண்ணன் @CVShanmugamofl அவர்களின் கருத்துக்கு நான் ஆதரவு தெரித்துக் கொள்கிறேன்…!!!
கோவை- 1/11(Including Avinashi)
விழுப்புரம்- 1/6( Don’t include Thirukkovilur in his count it in Kallakkurichi Dt)
புதுக்கோட்டை- 1/5
என சரியாக தேர்தல் வேளை செய்யாத மாவட்ட கழகச் செயலாளர்களஒ உடனடியாக மாற்றிட வேண்டும்… அப்போது தான் நம்முடைய அண்ணன்களின் என்னம் நிறை வேரும்!!
#WeStandWithEPS
பதவி வெரி மட்டுமே அதனால தான் இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய நியமன MP பதவியை தன்னுடைய சுயநலத்துக்காக இரண்டு வருடங்கள் மட்டும் இருந்து ராஜினாமா செய்து விட்டான்
அந்த நியமனம் எம்பி பதவி இன்னொருவருக்கு தந்திருந்தால் அவர் குடும்பமே அண்ணா திமுகவுக்கு கடன் பட்டிருக்கும்
பதவி வெறி அப்பவும் அடங்காம அமைச்சர் பதவிக்காக கட்சிய உடைக்கிறான்
எங்கள் பொதுச்செயலாளர் அருளிலும், எங்கள் உழைப்பிலும் கிடைத்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் வருங்கால மாண்புமிகு அமைச்சரே...