பிரதமரின் உழவர்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ 6,000 நிதி உதவியை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்..
#Ramadoss
கடலூர் நகரத்தில் உள்ள KNC மகளிர் கல்லூரிச் சுற்றுச்சுவரை முற்றிலும் சுத்தம் செய்து டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுடன் அவர்களின் பொன்மொழிகளை வரைந்த கடலூர் பாமக மாணவர் சங்க தம்பிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
#PMKStudentWing