The Rotary Club of Madras Besant Nagar proudly celebrated the 80th Independence Day with the vibrant students and staff of Kumizhi Government School.
The day was filled with patriotic fervor as we hoisted the Tricolor, cheered on inspiring student performances. @RCbesantnagar
ரஷ்யா - உக்ரைன் 3 வருடங்களாக ஏவுகணைகள் வீசுகின்றன.
ஹமாஸ் - இஸ்ரேல் 2 வருடங்களாக குண்டு மழை பொழி��ின்றன.
தாய்லாந்து - கம்போடியா சில நாட்கள் போரிட்டன.
இப்போது, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மீண்டும் ஏவுகணைகள் பறக்கின்றன.
இதனால் ஓசோன் படலம் குலையவில்லை. ஆனால், பாரதத்தில் தீபாவளி அன்று நாம் வெடி��்கும் சில பட்டாசுகள் மட்டும், "ஓசோன் படலத்தை கிழித்து விடுகின்றன" என்கிறார்கள்.🤡
இது சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை இல்லை, இது பாரத மரபு, கலாச்சாரம், மதத்தை தகர்க்கும் திட்டமிட்ட பிரசாரம்.
பட்டாசு வெடித்தால் கலாச்சாரம் அழிகிறது என்கிறார்கள். ஆனால் போர் வெடித்தால், அது உலக அரசியல்.
யோசித்துப் பாருங்கள், ஹிந்து பண்டிகை என்றால் ஏன் திட்டமிட்டு பொய் பரப்புரை செய்கிறார்கள் என்று.
#HappyDiwali2025
The Rotary Club of Madras Besant Nagar is proud to conduct a meaningful service project in **Ranipet**, on 15.06.2025, wherein we have provided **mobility aids to 23 deserving beneficiaries**.
Together, let’s continue our journey of **Service Above Self**.