@sunnewstamil கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணங்களை எப்போதுமே வசூலிப்பது கிடையாது. மீட்டரை உபயோகிப்பதில்லை. அரசு அறிவித்திருக்கும் தற்போதைய கட்டணத்தை காட்டிலும் இரண்டு மடங்கு பலகாலமாக இங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது.
@mkstalin வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால் அந்த வெற்றிக்காக நாம் எவ்வளவு உண்மையாக உழைக்கிறோம் என்பதே மிகவும் முக்கியம். கிடைக்கின்ற ஒவ்வொரு மணித்துளியையும் வாய்ப்பையும் நமது முதல்வர் மிகச் சரியாக பயன்படுத்துகிறார். கடுமையான அயராத உழைப்பு இதுவே அவரது வெற்றிக்கு வழிவகுக்கும்.