Finally!
The #ThanjavurAirport will soon become a reality! 🚀
AAI has cleared the terminal design for the new passenger terminal, link taxiway, and aircraft parking bays at Thanjavur Airport.
The project will be developed on the 55 acres handed over by Thalaivar then CM Thiru @MKStalin’s #DravidiansModel Govt to the Union govt, about 2 years ago.
The project picked up serious pace after we met with the Defence Secretary and Secretary of Civil Aviation in Nov 2023. The same month I also visited the proposed airport site along with TIDCO officials and district administration and also facilitated AAI’s request for a four-lane approach road. Following this we also held meetings with the Civil Aviation Minister and his team in 2024 and 2025. Special thanks to the Dir Trichy Airport for his efforts on data collection on passengers from the Thanjavur belt🙏🏾
Great to see infrastructure push given by #DMK govt continue to deliver results♥️🌄
https://t.co/Yf7gafuWhm
தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே பழைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்!
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது.
உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்!
#DMK4TN
@praddy06 Sir, indha delta weatherman sollura maadhi is it going to be dooms year for Tamilnadu due to super elnino? Even if its a disaster is there a way that govt can do anything on this nature cycle or we can only watch
அத்துமீறல்!
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் மார்க்சிஸ்ட் கட்சியிடம் ஆலோசிக்கவில்லை.
தவெக ஆட்சி அமைக்க எதன் அடிப்படையில் ஆதரவு என்பதை ஏற்கனவே சிபிஐ(எம்) தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் @pravchak
இன் கருத்து கடுமையான அத்துமீறலாகும்.
தாமதிக்கப்பட்ட நீதி
மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்
Justice delayed is justice denied
மேன்னால் சபாநாயகர்.அப்பாவு
ஐயா அவர்களுடன் இன்று
அவரின் தேர்தல் வழக்கில் பங்கேற்றோம்
தமிழ்
தமிழர்
தமிழ்நாடு!
இவை அனைத்திலும் கலைஞர் என்ற தலைவர் வாழ்கிறார்!
மறைந்து விட்டீர்கள் என்று நாங்களே மறக்கும் அளவிற்கு இன்றும் ஆரியம் உங்கள் பெயர் கேட்டு அழுது புலம்புகிறது. ஆரியத்தின் வடிவம் மாறினாலும் அதன் அழுகுரல் அப்படியே இருக்கிறது.
#கலைஞருக்கு_மரணமேது#கலைஞர்103
#Kalaignar103
#KalaignarForever
'நடுநிலை ஊடகம்' என தம்பட்டம் அடிக்கும் @ThanthiTV இந்த செய்தியை ஏன் 'Delete' செய்தது என விளக்கம் அளிக்குமா? இல்லை, நீங்க நல்லா சாப்ட்டுட்டீங்க நாங்க சாப்பிட வேண்டாமா என மாண்புமிகு அமைச்சரைப் போலவே கேட்கப் போகிறதா?
#Answer
அமித் ஷாவை சந்தித்துவிட்டு கேரளா திரும்பிய முதலமைச்சர் வி.டி. சதீசனை பத்திரிக்கையாளர்கள் பினராயிக்கு எதிரான ரெய்டு பற்றி கேள்வி கேட்கின்றனர். எவ்வளவு அற்புதமாக பதிலை சொல்கிறார் என்பதை பாருங்கள்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!