🌄வேலூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மு.மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்🏴🚩 மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 🔥 நம்மில் ஒருவர் நமக்காக இவர்🖤❤️ #தமிழன்டா 🙋
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
Ensure regular maintenance of all AC buses to provide a comfortable travel experience for passengers.
Note :
170 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தும் தலைவலி தான் சார் மிச்சம்... இதுல கண்டக்டர் வேற முகம் சுளிக்கற மாதிரி பயணியிடம் பேச்சு...
@tnstc_setc@tnstcbus@TamilanParthib1
Very worst and disappointed #TNSTC 😔
Despite being an AC service, the AC was not functioning during the journey on 20.06.26 from Poonamelle to Vellore causing significant discomfort to passengers, especially considering the prevailing hot weather conditions.
Passengers pay additional fare for AC services and expect the facilities promised by the transport department.
I kindly request you to direct the concerned authorities to inspect the bus, repair the AC system immediately...
தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாத காலத்தில், ஓர் ஆட்சிக்காலம் முழுதும், முன்பிருந்தவர்கள் எண்ணிக்கூட பார்த்திராத திட்டங்கள் அத்தனையும் இன்று செயல் வடிவத்தில்.
விளம்பரங்கள் இல்லை! படாடோபங்கள் இல்லை! எளிமை! எளிமை! எங்கெங்கும், எல்லாவற்றிலும்! தலைமுறைகளைத் தாண்டியும் நிற்கப்போகும் முற்போக்கு நடவடிக்கைகள்!
#DMK