அழகும், அறிவும், அருளும் ஒன்றாய் கலந்த வடிவே முருகன்
எம் விழிகள் பருகிடும் பேரழகே
எம் விரல்கள் எழுதிடும் தேன் தமிழே
எழுவாய் திறவாய் உன் விழியை! வருவாய் தருவாய் பேரருளை
உருவாய் அருவா���் நீ இருப்பாய்
உயிரில் கருவாய் நீ பிறப்பாய்
தொடரும் வினையைதானறுத்து
வளரும் பிறையாய் வ��ழ்வளிப்பாய்!