@News18TamilNadu தமிழக அரசுக்கும், உயர் நிலை அரசு அதிகாரிக்கும், தொழிற் சாலையை மூடுவது சரியல்ல என்று தெரிந்தும், அரசியலுக்காக அமைதி காப்பது..... மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும், நாட்டின் வளர்ச்சி கேள்விக்குறி ஆக இருக்கும்...
@Republic_Tamil ""என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்??, ஏன் கையை ஏந்த வேண்ட��ம் வெளி நாட்டில்!! "" தொழிற்சாலைகளை திறந்து விட்டால்.. தமிழ்நாட்டில், உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்... சிந்திப்போம்
@sterlite_copper@AnilAgarwal_Ved @VedantaLimited when people do sledging against one in the game of life and one want to be in cool & positive state of mind, choice is to read your life story to get motivated himself
@APF_Ind ""நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்,
நாடொறும் நாடு கெடும்." திருக்குறள் -553. The country of the king has to daily examine into the wrongs done and distribute justice, or otherwise will daily fall to ruin
A must read thread on the koodankulam like conspiracy against Sterlaite which has imposed huge economic costs on India and social and financial costs on Tamil Madu and Tuticorin. All because is some ignorant politicians and corrupt political parties
@sterlite_copper சிமெண்ட் உற்பத்திக்கு ஒரு மூல பொருள் "ஜிப்சம் ", ஸ்டெர்லைட் மூடிய பிறகு இதை வெளி மாவட்டத்தில் அதிக விலை கொடுத்து வாங்கி தமிழ���த்தில் சிமெண்ட் தொழிற்சலைகள் இயங்குகின்றனர். இந்த நிலைமை இருந்தால் சிமெண்ட் விலை தமிழகத்தில் எப்படி குறையும்????தமிழக அரசு வழி செய்ய வேண்டும்..
@sivakumaa தமிழக அரசின் கடன் சுமை சுமார் Rs 6.5 லட்சம் கோடி, புதிய தொழிற்சாலை வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு..... இதில் ஒடி கொண்டுஇருக்கும் தொழிற்சாலைகளை மூடுவதால் இருக்கும் வேலை இழந்து, மக்கள் வேறு நகரங்களுக்கு புலன் பெயர்ந்து செல்கிறார்கள்....
@sterlite_copper குடி தண்ணீர் கிடைக்காத கிராம மக்களுக்கு, குடி தண்ணீர் வழங்கி வரும் ஸ்டெர்லைட் பணிக்கு வாழ்த்துக்கள். அரசு மற்றும் , அரசு சார்ந்த நிறுவன���்கள், கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை.மக்களின் வீட்டு அவசிய தண்ணீர் தேவைக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும்.