இவ்விடம் பணத்துக்கு பக்கங்கள் விற்கப்படும். ஒரு அயோக்கியனின் அட்டகாச புழுகுகள். இந்த அசிங்கத்தொடர் முடியும் வரை இந்த பத்திரிகை படிப்பதை நிறுத்தி விட்டேன்.
BREAKING || SBI Probes Suspected Customer Data Exposure
- 3.75 lakh records found on dark web
- CERT-In flags suspected data exposure to SBI
- SBI activates cyber incident response protocol
- Independent cybersecurity agency to probe
நாகப்பட்டினத்தில் கிலோ கணக்கில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கடத்தியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்ட போது பத்திரிக்கையாளர்களை வாட்ஸ் அப்பில் அழைத்து இனி செய்தி வெளியிட்டால் காலி செய்து விடுவேன் என மிரட்டிய தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர் பாலு மீது பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவை கொண்ட சியாஸ் அடிக்க என்ற ரிங்டோன் தான் பாலுவின் ரிங்டோன் என்பதால் அதை வைத்து அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவரம்
Major drug bust off Tamil Nadu’s coast!
In a massive crackdown, the Directorate of Revenue Intelligence (DRI) seized 137 kg of crystal meth worth over ₹100 crore in Nagapattinam, foiling a suspected attempt to smuggle the drugs to Sri Lanka via a mid-sea transfer. The operation led to 4 arrests, along with the seizure of ₹10 lakh in cash and three vehicles allegedly linked to the trafficking network.
@FinMinIndia@PIB_India@MIB_India
The Directorate of Revenue Intelligence (#DRI) seizes 137 kg of crystal methamphetamine, a banned synthetic drug, from a coastal village in Nagapattinam district of #TamilNadu.
@FinMinIndia said that the value of the seized contraband in the illicit drug market is estimated to be in excess of Rs 100 crore.
DRI arrested four persons and seized Rs 10 lakh in cash suspected to represent sale proceeds.
🔹Directorate of Revenue Intelligence (DRI) seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu
🔹Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route
For further details, read here: https://t.co/pODhr0y4dP
திருமணம்
சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி ஆகியோர் மகள் காவியா கலாநிதி மாறன், ரவிச்சந்தர் - லட்சுமி ஆகியோரது மகனும், இசை அமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு விழா சென்னையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, குடும்பத் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | @mkstalin | @anirudhofficial
150 நாள் சாதனை!!! தமிழ்நாடு முதலிடம்!!!
2026 செப்டம்பரில் இந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6.81% ஒட்டுமொத்த சில்லறைப் பணவீக்கம் பதிவாகியுள்ளது. தேசியப் பணவீக்க விகிதம் 5.54%.
10.62% உணவுப் பணவீக்கத்துடன், நாட்டிலேயே அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட மாநிலங்களிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
#Tvkgovernment #Inflation #foodinflation