The Group Is Functioning Under The Kumari Eastern District Youth Act-Thamizhaga Vetri Kazhagam ~கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை இளைஞரணி-தமிழக வெற்றிக் கழகம்
2026-27 ஆம் கல்வியாண்டில் 1,2 மற்றும் 3 வகுப்புகளில் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, புதிய பாடநூல்களுக்கான, முதல் பருவ தமிழ்ப் பாட பயிற்சிப் பணிமனையினைப் பார்வையி��்டு துவக்கி வைத்தார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள்.
#tnsed #tnschools #tndipr
2026-27 ஆம் கல்வியாண்டில் 1,2 மற்றும் மூன்றாம் வகுப்புகளில் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்குப் புதிய பாடநூல் களுக்கான முதல் பருவத்திற்கான பயிற்சிப் பணிமனை. #tnsed#tnschools#tndipr
மாண்புமிகு பள்ளிக்கல்வி, ���மிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், அரும்பாக்கம் சிஎம்டிஏ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2026-2027 கல்வியாண்டின் தொடக்கமாக, மாணவ மாணவிகளை வரவேற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,
கழக பொதுச் செயலாளர் மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் 180வது நாள் சிறப்பாக நடைபெற்றது.
04-06-26 இன்று காலை 08:00 மணியளவில்
110 நபர்களுக்கு காலை உணவு இனிதே வழங்கப்பட்டது.
*நமது வெற்றி சின்னம் விசில்*
ஆர். சபரிநாதன் DME., https://t.co/INpFGqtRgp., MLA அரசு தலைமை கொறடா விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில்,
லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்து��ர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சு��்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட��ம் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது தமிழ்நாட்டிற்கும், மிகப்பெரிய பெருமை.
மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி.வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனக்கு வாக்களித்து, தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சி��ோடு சிரம் தாழ்த்தி தன் நன்றியை உரித்தாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் த��ரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?
தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?
எம்.ஜி.ஆரின் மக்க��் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்க���யில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?
கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப��படி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?
பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் கா��்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்.
பெண் ஒருவர் வைத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீர்த்தனா பேருந்து வசதி ஏற்படுத்தி தந்துள்ளார். பகிர்ந்த அனைவருக்கும் நன்றி மக்களே. இது உங்களாலும் முதல்வர் நம்ம அண்ணனால மட்டும் தான் சாத்தியம் ஆச்சு 🥺🥹😢😭
@GuRuThalaiva பழைய படைகள் கெளம்புது 🔥🔥
மக்களுக்கு சேவை செய்ய கைகோர்க்க வேண்டிய நேரம் இது.
முதல்வர் ஆட்கள் மீண்டும் வந்துவிட்டார்கள் 🔥 **OTFC**
தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை எழுப்பி விட்டீர்கள், இனி வேட்டைதான், ஆரம்பம்! 🔥 🔥 🔥 @GuRuThalaiva
@GuRuThalaiva@GuRuThalaiva வந்ததும் tweet தான் fire 🔥
“DMK GenZ கூட்டம் இனி பழைய மாதிரி இல்லை”ன்னு ஒரு impact போயிடுச்சு 😎
இப்போ OTFC entry-யால scene மொத்தமும் change ஆகுது
Straight-a சொல்லணும்னா… atmosphere full mass தான்.🔥