சக்கரை நோய்க்கு
15 நாளில் தீர்வு
வள்ளளார் வைத்திய சாலை
திண்டுக்கல் 👇
(உண்மை தான் பா
நான் போயிருக்கேன் !
எனக்கு சக்கரை இல்ல
வேற ஒரு விசயமா போனேன்)
https://t.co/c3RocFq9T5
ட்விட்டர் வாழ்க்கை
எப்படி ணே
போகுது ?
அதை ஏண்டா கேக்குற 😊
அது ஏதோ
போகுது 😊
அப்படி எல்லாம்
சொல்லாதீங்க ணே
எல்லாம் ஒரு நாள் மாறும்
எங்கடா மாறுது
நான்தான் அப்ப அப்ப மாறறேன்😊
திருமண ஆசை வார்த்தை கூறி பெண் பாலியல் பலாத்காரம்; பஸ் கண்டக்டர் கைது - பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு
டேய்..டேய்..!! நீங்க போர போக்க பாத்தா பொள்ளாச்சிய வேர எதுக்காவது பேமஸ் ஆக்கிட்டு போயிடாதிங்க'டா...!!! 😒😒
நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற கிளை....
அடுத்த வருடம் பொள்ளாட்சிக்கு ஜாமீண் கிடைச்சிரும்
அடுத்த ரேப்க்கு பசங்க ரெடியாகிடுவாணுங்க
சட்டம் தன் கடமையை செய்யும்