யாரா நீ உருவில் படேல் 😲🔥🔥 28 பாலுக்கு 100 அடிச்சி அதுக்கு அப்புறம் Csk la இடம் பிடிச்சு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து பித்த வாய்ப்பை பயங்கரமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்
அடிக்கிற அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது
Highest score for csk in powerplay? 😲
கூட்டனி குறித்து மாலை 4மணிக்கு மேல் அறிவிப்பு.
.
நேரம் ஆக ஆக அணிலுக மூஞ்சி ரண கொடூரம மாறுதே கொஞ்சம் ஓவரா தான் போறமோ?
.
போவோம்.. தற்குறி புனடைக என்ன பன்னிருவனுக.
மனசே சரியில்லை... பேசவும் தோணவில்லை.
வெற்றியின் விளிம்பில் நின்ற நாம் எதற்காக தோற்கடிக்கப்பட்டோம்.. நிச்சயமாக நம்பவே முடியவில்லை இந்த தேர்தலின் முடிவை.. தொடர்ந்து பேசுவோம்..
🙏🙏🙏