மருத்துவத்துறை என்பது மகத்தானது..உயிர் காக்கும் புனிதமானது...
மருத்துவத்துறை மாணவர்கள் என்றாலே காலங்காலமாக சமூகத்தில் தனி மரியாதை உண்டு...மானுடம் காக்கும் மருத்துவ சேவையில் ரீல்ஸ் கலாச்சாரத்தை திணித்து மருத்துவர்களின் பணியை சிறுமைப்படுத்தும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தான் என்ற அகந்தையாலும், தனது தான்தோன்றித்தனத்தாலும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை அடகு வைக்கப் பார்த்த #Subject!
தமிழ்நாட்டை அவமானப்படுத்திய Subjet-டை அவையிலே Left Right வாங்கிய உறுப்பினர்! Must Watch!
"கர்நாடகாவில் எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏற்றுக்கொள்ளத் தயார்" என்று விஜய் கூறுவது அவரது தனிப்பட்ட அவமானம் அல்ல; கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையையும், மாநில உரிமையையும் ஒட்டுமொத்தமாகச் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம்!
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, தன்மானத்தை விடுத்துத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதும், கர்நாடக அரசிடம் போய் உரிமையைக் கெஞ்சுவதும் நம் காவிரி உரிமையைக், கர்நாடகக் காலடியில் தாரைவார்ப்பதாகும்!
சட்டத்துறையின் வழியாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் வழியாகவும் போராடத் திராணியில்லாமல், தன் அனுபவமின்மையால் தமிழ்நாட்டின் முதுகெலும்பையே ஒடிக்கும் வகையில் தவெக விஜய் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் 8 கோடி தமிழ் மக்களைத் தலைகுனியச் செய்யும் செயல்!
வரலாற்றில் முதல் முறையாக “இந்தியில் வந்தேமாதரம்” பாடல் பாடி அதுக்கு பிறகு “தேசிய கீதம்” பாடல் அதுக்கு அப்பறம் “தமிழ்தாய் வாழ்த்து”பாடிருக்கானுக
வந்து உக்காந்த முதல் நாளே 60 வருட தமிழ்நாட்டின் மரபு உடைச்சிட்டானுக
இந்தி பாடல் முதல்ல
தேசிய கீதம் இரண்டாவது
தமிழ் பாடல் கடைசியா சூப்பர்
எடப்பாடி பிடித்த கால்களும் - தவழ்ந்த பாதைகளும்!
மக்களின் நலனும், தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே முக்கியமென செயலாற்றுவதால் தான், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்கு சென்றாலும் மக்கள் அன்போடு அவரின் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறார்கள். அந்தக் கைதான், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பும் மகத்தான நலத்திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தரப்போகிறது.
ஆனால், போடு தோப்புக்கரணம் என்று அமித்ஷா சொன்னால், ’எண்ணிக்கோங்க..’ என்று சொல்லிக்கொண்டே தோப்புக்கரணம் போடும் அடிமை எடப்பாடியே, நீர் இதுவரை எத்தனை கால்களை பிடித்தீர் என்பதை பார்ப்போமா?
தன் குடும்பத்துக்கும் பங்காளி குடும்பத்துக்குமான வாய்க்கால் வரப்பு பிரச்சனை கொலை வரை நீண்டது, அந்தக் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க தலைமறைவானதும் பின்னர், செங்கோட்டையனின் காலில் விழுந்து அதிமுகவில் இணைந்தவரும் நீர் தானே!
சசிகலா, டிடிவி தினகரன் காலை பிடித்து அரசியலில் முன்னேறினீர்கள், 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிடாஸ் ராவணன் காலைப் பிடித்து சீட்டு வாங்கி வென்றீர்.
அம்மையார் ஜெயலலிதாவின் காலை எப்போதும் பிடித்திருந்தது ஊரறிந்த கதை, அவரின் மறைவுக்கு பின்னர் டேபிளுக்கு கீழே தவழ்ந்து தவழ்ந்து போய் சசிகலாவின் காலைப்பிடித்து முதலமைச்சர் ஆனது நாடறிந்த கதை, பின்னர் துரோகம் செய்ததும், ஊழலில் திளைத்து அள்ளிக் குவித்ததும் உலகம் அறிந்த கதை..
இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், இருண்ட ஆட்சியையும் இரட்டை இலையையும் காப்பாற்றிக்கொள்ள இரண்டு டெல்லி எஜமானர்களின் காலில் மாறி மாறி விழுந்ததும் தொடர்கதை.
அன்றிலிருந்து சமீபத்தில், மூன்று கார்கள் மாறிப்போய் அமித்ஷாவை சந்தித்தது வரை அனைத்துமே காலில் விழத்தான் என்பது வரலாறு.
எனவே, வரும் காலங்களிலும் டெல்லி எஜமானர்களின் அடிமையாக, கால்களை மட்டுமே பிடித்து திரியும் உமக்கு தமிழ்நாட்டு மக்கள் தோல்வியைத்தான் பரிசாக அளிக்கப் போகிறார்கள்.
அதையும் எங்கள் தலைவரின் காலில் விழுந்து நீர் வாங்கத் போகிறீர்!
#AdmkFails
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி - அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் நிலவும் இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை ஏற்படுத்துவதைக் குறிப்பதாகும்!
#DMKITwing
தமிழ்நாட்டில்
எல்லோரும் உயர் கல்வியை
அடைந்திட வேண்டும் என்கிற
உயர்ந்த நோக்கத்தில்...
#புதுமைப்பெண்கள் திட்டத்தை
தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமான
#தமிழ்ப்புதல்வன் திட்டத்தை ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
💪🔥🌄
#CMMKStalin #DravidianModel #ThamizhPudhalvanThittam #TNGovt
இந்திய நாட்டில் உண்மையிலேயே போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருக்கும் மாநிலம் #குஜராத் தான்.
அதீத கற்பனைகளை,
பொய்களை உண்மையென பரப்பி, வெற்றுப் பிம்பம் கட்டமைத்தார் மோடி...
மோ(ச)டி எனும் புனையப்பட்ட ஆளுமையின் பிம்பம் இப்போது
சுக்கு நூறாக உடைய தொடங்கி விட்டது.
#GujaratModel