அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்து ஸ்டாலின் தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக மக்கள் ஸ்டாலினை நம்புவதற்கு தயாராக இல்லை!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 அன்புத் தொகை ரொக்கமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வழங்கப்படும் என #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை -யில் நாம் அளித்துள்ள வாக்குறுதியைக் கண்டு பதறிப் போய்,
8000 ரூபாய்க்கு Gift Card என திமுக உருட்டு அறிக்கையில் உருட்டியுள்ளார் @mkstalin.
திரு. ஸ்டாலின் அவர்களே… 28 மாதங்கள் மாதம் 1000 ரூபாய் கொடுக்காமல் நீங்கள் அளிக்க வேண்டிய பழைய பாக்கியே ரூ. 28,000 இருக்கிறது. அதையே கொடுக்க வக்கில்லாத நீங்க எப்படி 8000 ரூபாய் தருவீர்கள்?
உருட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை!
#PackUpStalin
#Vote4AIADMK
கிருஷ்ணராயபுரம் அதிமுகவின் கோட்டை.... பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கு.. படித்த பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அதிமுக தான்.. - அதிமுக வேட்பாளர் திவ்யா பேட்டி
#Karur#EPS#ADMK#EdappdipalaniSwami#Election2026#Newstamil24x7
எடப்பாடியாருக்கு நன்றி
லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக M. லீமா ரோஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் வாய்ப்பளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
#LeemaMartin | #Election | #Election2026 | #TNElection | #ADMK | #AIADMK | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN
@martin_leema@EPSTamilNadu
அஇஅதிமுக ஆட்சி அமைந்தபின் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்
- எடப்பாடி K.பழனிசாமி
#AIADMKForTN#EPSFor2026#TamilNadu
சிவகங்கை சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திருPR.செந்தில்நாதன் அவர்களுக்கு #இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..🙏🙏