1976 MISA வரலாறு
எமர்ஜென்சிக்கு பயந்து தன் கட்சி பேரையே மாத்தினார் எம்.ஜி.ஆர்
இந்திரா காந்தி எதிர்க்காதிங்கனு டீல் பேச வந்தும் திமுகவுல தலைவன் முதல் கடைமட்ட தொண்டன் வரை டெல்லி ஆதிக்கத்தை எதிர்த்து சிறை சென்றும் சிலர் இறந்தும் ஜனநாயகத்தை காப்பாற்றினார்கள்
பாஜக பேரையே பேசப்பயப்பட்டும் கரூர் சம்பவத்துக்கு அப்புறம் 30 நாள் ஒளிந்துக்கொண்ட தலைவனுக்கும் இதெல்லாம் சுட்டுப்போட்டால���ம் வராது
விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு ச��ற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails
முட்டாள் கூட்டத்துக்கு புரியவா போகுது?
சோஃபா எங்கிருந்து வருகிறது?
எத்தனை எம்எல்ஏக்களை
விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்
இந்த உத்தமர்களா உங்களை காப்பாற்ற போகிறார்கள்?