@TRAMESH21548526 true
usually எல்லா வேலையும் முடிஞ்சு என்னோட bolcony உக்காந்து eve 6மணிக்கு நிதானமா ரசிச்சு குடிக்கும் போதுதான் அது fulfill ஆனா மாதிரி இருக்கும். .
இப்ப நான் ஏதோ cook பண்ணிட்டு kitchen நின்னு குடிச்சேன் tea குடிச்ச மாதிரி இல்லை
@NewsTamilTV24x7 மீடியா இவளுக்கு எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரிங்க இவளுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கு இது விளம்பரத்துக்க ஒண்ணு பண்ணிட்டு இருக்கு
@kaaviyaTVK பெண்ணேன்று பாராமல் ரொம்ப happy இருக்கு மரியாதை கொடுத்து மரியாதை எடுக்கணும் அது யாரா இருந்தாலும்
வாடா பார்த்துக்கலாம் ஒரு முதலமைச்சர் போட்டியாளரை சொல்லும் போது இருந்த தைரியம் எங்கே
instra முதலவாரா இருக்கட்டும் நீங்க மட்டும் எதுல பேசினீங்க மெரினா பீச்ல meeting போட்டா
@iMariaJuliana முதலில் ஜூலிக்கு எனது பாராட்டுகள் vijay வெற்றிக்கு அயராது பாடு பட்டதற்கு நன்றிகள். .
களத்துக்கு போகும் போது மறக்கமா யாராவது red carpet போடுங்க. .
@RazzmatazzJoe bigboss என்ற நேரடி ஒளிபரப்பில் அத்தனை கேமரா இருந்தும் பெண்கள் கிட்ட எல்லை மீறினது உலகத்துக்கே தெரியும்
நாம சொல்றதை நிரூபிக்க சாட்சிகள் தேவை இவன் விஷயத்துல சாட்சிகளே தேவை இல்லை ஒரு மாகாபா வந்துதான் உதைக்கணும் இல்லை பெண்கள் நீங்களே அதை கையிலே எடுத்து இருக்கலாம்