@mohandreamer யோவ் இதென்ன பாலியல் ஜல்சா கட்சிக்காரனுகளே விரட்டி விட்ட கருப்பு முருகானந்தத்தோட உனக்கென்ன வேலை??? இதுல சங்கி ரங்கராஜ் பாண்டே கூட வெக்கமே இல்லாம் போஸ் கொடுத்துகிட்டு இருக்க...
உருப்படியா ஒரு படம் எடுக்க வக்கில்லாமல் இப்படி சங்கியோட சங்கியா ஐக்கியம் ஆகிட்டியா??? 😂
@mohandreamer அது சரி உனக்கு ஒரு போட்டோ பிரேம் கூட வெக்க தெரியாது... அதனால தான் ஒரு பாலியல் குற்றவாளி கூட பழக்க வழக்கம் வெச்சிகிட்டு சங்கியா திரியுறன்னுட்டு எங்களுக்கு தெரியும்... ஆனா பெரிய சமூக சேவகர் மாதிரி பிரஸ்ல பேசிட்டு சுத்துறியே? வெக்கமா இல்ல?
யோவ��� @mohandreamer இதென்ன பாலியல் ஜல்சா கட்சிக்காரனுகளே விரட்டி விட்ட கருப்பு முருகானந்தத்தோட உனக்கென்ன வேலை??? இதுல சங்கி ரங்கராஜ் பாண்டே கூட வெக்கமே இல்லாம் போஸ் கொடுத்துகிட்டு இருக்க...
உருப்படியா ஒரு படம் எடுக்க வக்கில்லாமல் இப்படி சங்கியோட சங்கியா ஐக்கியம் ஆகிட்டியா??? 😂
@KasthuriShankar எது தேச விரோதம்? இந்தி பேசாத மாநிலங்களை இரண்டாம் தர குடிமக்களாகவும், தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதும் தான் விரோதமே தவிர எங்கள் உரிமைகளை தந்தை பெரியாரின் வழி நின்று பேசுவது இல்லை.
@VinojBJP தாழ���த்தப்பட்ட மக்கள் வாழும் த���ருக்களில் விநாயகர் சிலை எடுத்து செல்லக்கூடாது என்று சாதி இந்து சொன்னபோது புண்படாத மனம் தான் இப்ப உணவுக்கு புண்படுதா சங்கியே?
@hindumunnani_tn தமிழில் குடமுழுக்கு செய்யாமல் வேறு மொழியில் செய்தால் புண்படாத மனம் ஊன் உணவில் புண்பட்டுவிட்டதா? இறைச்சி உணவு எங்கள் உரிமை. அது யாருக்கும் எதிரானதல்ல சங்கிகளே
@VGMarimuthu1@thiruja2009 உங்கள் இறைநம்பிக்கை உங்களுடையது. நாங்கள் வணங்கும் கடவுளர்களுக்கே ஊன் படையல் போடும் வழக்கம் எங்களுடையது. ��து எங்கள் நம்பிக்கை. எங்கள் உணவு முறையிலும் இறை நம்பிக்கையிலும் தரம் நிர்ணயிப்பதும் விமர்சிப்பதும் உங்கள் வேலை என்றால் சங்கி என்றுதான் விளிப்போம்.
விநாயகர் சதுர்த்தி எனும் பண்டிகையை வகுப்புவாதத்தை வளர்க்கும் சந்தர்ப்பமாக மட்டுமே இந்துத்துவ சக்திகள் பயன்படுத்துவதால் தமிழ்நாட்டில் இந்த ஊர்வலங்களை தடைசெய்ய வேண்டும்!
- தோழர் திருமுருகன் காந்தி
#may17movement#thirumurugangandhi
'மாண்டெக் சிங் அலுவாலியா'
இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திட்டல்குழு தலைவர். இன்று நாம் சந்திக்கும் பல நெருக்கடிகளுக்கு காரணமானவர். இவர் தமிழ்நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆலோசகராக வரு��து மிக மிக ஆபத்தானது. ஏனெனில் இவரது நடவடிக்கையாலேயே பல நெருக்கடிகளை இந்தியா சந்தித்து வருகிறது. இவரால் தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் நெருக்கடிகளை கோடிட்டு காட்ட விரும்புகிறது மே17 இயக்கம். அதற்கு அடிப்படையாக, இவரால் வழிநடத்தப்பட்ட மன்மோகன்சிங அரசால் மக்களுக்கு உருவான நெருக்கடிகளை சுருக்கமாக காண்போம்.
உதாரணமாக,
பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசுக��� கட்டுப்பாட்டு முறையையும், அரசு மானியத்தையும் நீக்கியவர். பெட்ரோலை உலக சந்தைக்கு ஏற்ப அன்றாட விலை மாற்றத்திற்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தவர். இதனாலேயே பெட்ரோல் விலை கடுமையாக உயர ஆரம்பித்தது. கட்டுப்பாட்டில் இருந்த விலையை தன்னிச்சையாக பெட்ரோலிய கம்பெனிகள் விலை நிர்ணயம் செய்யவழிவகுத்தவர். இதன்பின்னரே கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் விலை தாறுமாறாக விலை ஏற ஆரம்��ித்தது. அன்று ஆரம்பித்த விலை உயர்வு இன்று வரை உயர்ந்துகொண்டிருக்கிறது. 2010 ஆண்டில் ரூ47 விலையிலிருந்து, 2013-14ல் ரூ74 எனுமளவில் உயர்ந்தது. சர்வதேச விலையுயர்வு காரணமாக சொல்லப்பட்டது. அதாவது உலக சந்தைக்கு ஏற்ப விலையை ஏற்றிக்கொள்ளலாம் எனும் வழியை உருவாக்கியவர் இவர்.
இவரது காலத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்குள்ளானது.
Kirit Parikh Committee எனும் கமிட்டி அமைக்கப்பட்டது. இது விலை உயர்வை சாத்தியப்படுத்த ஆலோசனை சொன்னது. இந்த கமிட்டியின் பரிந்துரையை எற்று மாண்டெக்சிங் விலையேற்றத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார். இதனால் கேஸ் சில��ண்டர் விலை உடனடியாக ரூ100 உயர்ந்தது. இந்த கமிட்டியின் பரிந்துரையே ' சிலிண்டர் மானியத்தை குறைப்பதும், மானிய சிலிண்டரை குறைப்பதும்' ஆகும். இதையே பின்னர் மோடி அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த பரிந்துரையை கொண்டு வந்தவர் மாண்டெக்சிங்.
மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சிய்ன் ஆட்சியில் நடந்த மிகப்பெரும ஊழல்களுக்கு இவர் நடைமுறைப்படுத்திய நிர்வாக மாற்றங்கள் மிக முக்கிய காரணம்
உதாரணமாக,
���ிலக்கரி, பெட்ரோலியம், சாலை, துறைமுகம், விமான நிலையங்கள் ஆகிய துறைகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் PPP (Public Private Partnership) திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் இந்திய வரலாற்றில் மிகப்பெரும் நிலக்லரி ஊழல் நடந்தது. விமான நிலைய��், துறைமுகத்தில் தனியாரை அனுமதித்த இவரது திட்டத்தின் கீழாகவே அம்பானி-அதானி குழுமஙகள் இவற்றை கையகப்படுத்தின. நிலக்லரி சுரஙகத்தை தனியார் உற்பத்திக்கு கொடுக்க நடந்த பேரஙகள் இந்த்யாவிலேயே மிகப்பெரும்.ஊழலாக மாறியது. இதேபோல 2ஜி அலைக்கற்றையில் தனியார்மயத்தை ஊக்குவித்தது என பல முறைகேடுகளுக்கு காரணமாக அமைந்தது. அதிக பணபலம், அதிக கட்டுமான பலம் கொண்டவர்களுக்கு ஒப்பந்தத்தை அளிப்பத�� எனும் விதிமுறை இவரால் கொண்டுவரப்பட்டதால் தான் இன்றளவும் பகசூரன் கம்பெனிகளான அதானி, அம்பானி குழுமங்கள் அனைத்து ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்கின்றன.
இதுமட்டுமல்ல, 1991ம் காலத்தில் மன்மோகன்சிஙகின் சகாவாக இயஙகிய சமயத்தில் கார்ப்பரேட் வரி, வருமான வரி ஆகியவற்றை ரத்து செய்தது, குறைததது என பணக்காரர்களுக்கு சாதகமாக வரிச்சலுகையை கொண்டுவந்தார். ஏழைகள் தலையில் ஜி.எஸ்.டி வரியும்,பணக்கார��்களுக்கு வரிச்சலுகையும் கொண்டு வந்தார். இதனாலேயே கடந்த 20-30 ஆண்டுகளில் ஏழைகள்-நடுத்தர மக்களின் வருமானம் குறைந்ததும், பணக்காரர்கள் மிக அதிக பணக்காரர்களாகவும் மாறினர்.
GST வரி உருவாக்க��்திற்கு காரணமாக அமைந்தவர் மாண்டெக் சிங்.. குறிப்பாக 5%, 12%, 18%, 24% வரிக்கட்டமைப்பை உருவாக்கியவர். குறிப்பாக 5% வரி எனும்.குறைந்த பட்ச வரியை நீக்க வேண்டுமென்றவர். ஒரே அளவாக 14% வரியை அனைத்திற்கும் நிர்ணயம் செய்ய வேண்டுமென்றவர். அதாவது இட்லிக்கும், தோசைக்கும் கூட 14% வரி போட வேண்டுமென்றவர்
தமிழ்நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆலோசகராக வருவது மிக மிக ஆபத்தானது. தமிழ்நாட்டின் பொருளாதார கட்டமைப்பு அரசின் முதலீடுகளால் வளம்பெற்றது. இவற்றை தனியார் பணக்கார முதலாளிகள் கைவசம்.ஒப்படைக்கும்.பணியை சட்டரீத்யாக செய்து முடிக்க இவர் பயன்படுவார். ஏற்கனவே தவெக விஜய் சமர்பித்த பட்ஜெட் தனியார்மயத்தை ஊக்குவித்துள்ள வகையில் அமைந்துள்ளது. இதன் காரணம் தற்போது அம்பலமாகி உள்ளது.
இவரால் நிர்வகிக்கப்பட இருக்கும் குழுவினால் கொண்டுவரப்பட இருக்கும் மாற்றங்கள் குறித்த கான்செ��்ட் நோட் என்பது
...structural transformation of the state's finances from a tax-heavy collection mindset to a proactive public asset management model... அதாவது.....
(அடுத்த பதிவில் தொடர்ச்சி)+
கருவை சுமப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது பெண்ணின் உரிமை.
ஐரோப்பிய அமெரிக்க கிறுத்துவ மத அடிப்படைவாதிகள் கருக்கலைப்புக்கு எதிரானவர்கள். அது மதம் சார்புடையதேயன்றி பெண்களின் உரிமை சார்ந்தது அல்ல.
#thirumurugangandhi#may17movement
மத அடையாளங்களை அரசியலுக்கு கொண்டுவருவது பாஜக வழிமுறை.
அது இந்து மதமாக இருந்தாலும் சரி கிறுத்துவ மத அடையாளமாக இருந்தாலும் சரி அதனை எதிர்க்க வேண்டியது நம் கடமை.
#thirumurugangandhi#may17movement
தமிழில் பிறமொழிக் கலப்பை ஊக்குவிப்பது பாஜகவின் வழிமுறை.
ஶ்ரீ,ஸ,ஜ,ஷ போன்ற தமிழற்ற எழுத்துகளை வலிந்து திணிப்பது ஆரிய பார்ப்பனர்கள் செய்யக்கூடியது.
இந்த நிதிநிலை அறிக்கை இந்த மொழிக் கலப்பை ஆங்கிலத்தின் வழி செய்தது.
#thirumurugangandhi#may17movement
மதமும் அரசியலும் எப்போதெல்லாம் கலக்கிறதோ அப்போதெல்லாம் அது பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது. கருக்கலைப்பு என்பது பெண்ணுரிமை தொடர்புடையது. அதில் மதவாதிகள் கூடி முடிவு செய்ய எதுவும் இல்லை.
#thirumurugangandhi#may17movement
பள்ளியில் தமிழ்த் தேர்வ��ல் ஆங்கிலம் கலந்து எழுத முடியுமா? ஆங்கிலத்தில் உள்ள கேள்விக்கு தமிழ் வார்த்தை கலந்து பதில் எழுத முடியுமா?
#thirumurugangandhi
#may17movement
அமைச்சர் மரிய வில்சன் அவர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவது தன்னுடைய தனித்துவமான நடை என்று சட்டப் பேரவையில் கூறியிருந்தார். அதனை தனித்த மொழி நடையாக பார்க்க முடியாது. தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளையும் சரிவர கையாள முடியாத தன்மைதான் அதில் வெளிப்படுகிறது.
#thirumurugangandhi
தேர்வு எழுதப் போகும் நம் வீட்டுப் பிள்ளைகளை உளவியல் ரீதியாக சோர்வடைய செய்யும் வேலையை தெளிவாக மேற்கொள்ளும் NTA எனும் கட்டமைப்பே அயோக்கியத்தனமானது!
#banneet#thirumurugangamdhi#may17movement
ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசுகிறாரா? அல்லது தமிழை ஆங்கிலத்தோடு கலக்கிறாரா?இருமொழிகளையும் கலந்து பேசும் போக்கிற்கு எதிராக 'தனித்தமிழ்' இயக்கத்தவர்கள் நூறாண்டுகளாக செயல்பட்டுள்ளனர்.
நிதியமைச்சரின் ஆங்கில கலப்பு மொழிநடையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள இயலாதென்பது அவரது இயலாமையை காட்டுகிறது. இப்படியாக ���ங்கில கலப்போடு பேசுவதை Unique -தனித்துவமானது என்கிறார். மொழி கலப்போடு பேசுவது 'தனித்துவமானதல்ல.. அது மொழியை கொச்சைப்படுத்துவதாக ஆகும். ஓரிரு முறை எதார்த்த நிலைகளில் பேசுவது வேறு. தமிழ் மொழி தான் தமிழ்நாட்டரசின் மொழி எனும் நிலையில், அமைச்சர் பொறுப்பேற்பவர், தனது மொழி நடையை தகவமைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, ஒருமொழி நடையை தனித்துவமானது என்பது நகைப்பிற்குரியது.
அவரது கலப்பு மொழியை ச���ட்டிக்காட்டினால், அதை கவலையுடனும்,சுயவிமர்சனத்துடனும் ஏற்பது அவசியம். அவர் மக்கள் மன்றத்தில் பேசுகிறார், ஆகவே மக்களின் தாய்மொழியில் உரை நிகழ்த்தும் கடமை அவர��க்குண்டு. அவரை அமைச்சராக்கிய மக்களின் மொழியை பேசவராது, இயலாதென்பது மாண்புக்குரியதல்ல.
முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஆங்கிலம், பிறமொழி கலக்காத தமிழில் பேச வேண்டும். அரசு நிர்வாகத்தில் தமிழே ஆட்சி மொழியாக, தொடர்பு மொழியாக அமையட்டும்.
சட்டசபையில் தனித்தமிழை பேசத்தெரியாதவர்களுக்கும், பேச இயலாதவர்களுக்கும் தனியே பயிற்சி முகாமை தவெக அரசு உருவாக்கட்டும். உலகளவில் அவரவ���் தேசத்தில் அவரவர் தாய்மொழியிலேயே அரசு அலுவலகங்களில் உரையாற்றுகிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.
அமைச்சர்கள் தொடர்ந்து இருமொழி கலப்பாக பேசுவார்களெனில் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவை பூட்டிய பெ���ுமை தமிழ்நாடு காவல்துறைக்கே!
சினிமா, விளையாட்டுப் போட்டிகளை திரையிட அனுமதி உண்டு. ஆனால், NEET-ஐ எதிர்த்து மாணவர்கள் அமைதியாக ஒன்றுகூட அனுமதியில்லை!
#banneet
#may17movement
#thirumurugangandhi