பரந்தூர்ல ₹8 லட்சத்துக்கு இருந்த ஒரு ஏக்கரின் guidline value'வ, ₹65 லட்சத்துக்கு மாத்த நூதனமா ஒரு நிறுவனம் வேல பாத்து இருக்கு..
இதனால் அரசுக்கு ₹170 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும்.. இந்த மாதிரி எத்தன நிறுவனங்கள் எத்தன பெரும் முதலாளிகள் இதில் ஈடுப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இடியாக தான் இருந்து இருக்கும்...
ஆனால் பரந்தூரில் வசிக்கும் விவசாயிகள் Market Value ல இருந்து 3.5 மடங்கு அதிகம் குடுத்தாலும் வேண்டாம் விவசாயம் தான் முக்கியம்.. அந்த மண்ணின் ஆதாரமான நீர்நிலைகளை அழிக்க கூடாது என போராடியவர்களுக்கு இது பெரும் வெற்றி...
இது சாத்தியப்படுத்த மிக பெரிய ஆன்ம பலம் வேண்டும்..
இதை @CMOTamilnadu விடுத்து
எந்த முதல்வராலும் செய்து இருக்க முடியாது.. கூடிய விரைவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கு உரிய இடம் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி..
@polimernews இருக்காத பின்ன கோடி கணக்கா பணத்த போட்டு ஏகப்பட்ட இடத்தை வாங்கி போட்டு இருக்காங்க பரந்தூர் பக்கத்துல விமான நிலையம் வருதுன்னு நினைச்சுட்டு இப்ப வராது என்ன அந்த இடத்தை யார் வாங்குவா