இன்று பிறந்தநாள் காணும், மாண்புமிகு உள்துறை அமைச்சர், இரும்பு மனிதர், அரசியல் சாணக்கியர், *அமித்ஷா* அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்@amithsha
@Madeshjournali1 மாதேஷ் உன்ன எல்லாரும் பட் பியர் அப்டின்னு சொல்லி கிண்டல் பண்ணாலும் உங்க மேல ஒரு மரியாதை இருந்தது இது மாதிரி பதிவு எல்லாம் பார்க்கும்போது நீ உண்மையிலேயே buds பீருக்கு தான் வேலை செய்றியான்னு தோணுது