திராவிடம் எங்கே நிற்கிறது என்றால் பிற்பட்ட சாதி தாழ்ந்த சாதி என்று அது ஒருபோதும் கூறியதில்லை அது கூறியது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட என்று தெளிவாக
#ByeByeModi
சாதிகளை வகைப்படுத்தும் போது பிற்பட்ட தாழ்த்தப்பட்ட என்று மட்டும் கூறிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களை தாழ்த்த படுத்த அல்லது பிற்படுத்த முற்பட்டவர்கள் யார் என்று கேள்வியே எழுவதில்லை
#ByeByeModi
பாசிசவாதிகள் மிகப்பெரும் கோழைகள் அவர்களிடம் இருந்து பதவியை பறித்து விட்டால் அவர்கள் ஒன்று கொடூரமான மிருகங்களாக மாறுவார் அல்லது ஓடி ஒளிந்து விடுவார்கள்#ByeByeModi
கல்வி அறிவு இருந்தால் அடிமையாக்க முடியாது என்று தேசிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வியை திணித்து இன்ன பிற ஜாதிகளை மீண்டும் அடிமைத்தனத்துக்குள் தள்ள, முற்பட்ட மோதி. A fitting farewell to the fascist #ByeByeModi
நேற்று ராகுலை மோதி "பப்பு" என்று ragging செய்தார். இன்று ராகுல், "மோதி என்ன பேச வேண்டும் என்று சொல்லுங்கள் நான் பேச வைக்கிறேன்" என்கிறார். He simply became a "Madaari" (Puppeteer) of Modi.