School la CM sir முகத்த வரஞ்சு சாதனை பண்றதுக்கு திமுககாரங்க போய் பிரச்சனை பண்ணிருக்காங்க
அவங்கள அந்த School பெற்றோர்களும் பொதுமக்களுமே எதிர்த்து பேசி விரட்டி அனுப்பிருக்காங்க
அத எந்த மீடியாவும் காட்ல
Dear கொத்து பரோட்டாஸ் எதுக்கு எவ்ளோ அசிங்கபட்டாலும் திருந்தவே மாட்டிக்கறீங்க
ஆதார் அட்டையை எடுத்து வர மறந்த மாணவி.. பெற்றோரிடமிருந்து ஆதார் அட்டையை வாங்கி கொண்டு ஓடி வந்து கொடுத்த காவலர்..
விபத்தில் சிக்கிய மாணவியை முதலுதவி சிகிச்சை அளித்து வாடகைக் காரில் அனுப்பி வைத்த போலீசார்..
தமிழகம் முழுவதும் நீட் தேர்வின் போது நடந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பு..
#NEET | #NEETexam | #Exam | #Police | #Students
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்ட திமுக நிர்வாகி...
பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்...
@TamilanParthib1 போலிகள் நடமாடுது கவனமா இருங்க...
Latur, Maharashtra Police !
Are we waiting for people to die at the hands of such Police Officers ?
When are we going to say enough is enough ?
The role of the traffic police is to regulate traffic, enforce road safety, and issue penalties (challans) for violations.
They do not have the authority to inflict physical punishment on citizens. Any act of physical violence by an officer is a violation of the law and human rights.
Right to Due Process: If a rider fails to stop, the legal recourse for the police is to note the vehicle's registration number, track the owner, and issue a challan or summon the individual to court.
ஆட்சிக்கு வந்துட்டோம்னு ஆடக் கூடாதுனு நம்ப முதல்வர் சொன்னாரே அது இதானா?
அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக மாவட்ட செயலாளர் குணா.சரவணன்
செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்
சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது நாங்கள்தான் ஆட்சியில் இருக்கின்றோம் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இது மட்டுமின்றி நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களை இடம் மாற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டும் பாணியில் பேசி இருக்கின்றார்.
நல்ல மாற்றம்👌
3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட 17 வயது சிறுமியை கண்டுபிடிக்க புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.. உயிரோடு இருக்காளா, இல்லையா என்பது கூட தெரியவில்லை என பெற்றோர் கதறல்
#Thoothukudi#Girl#Kidnap#Parents#Newstamil24x7
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்குள் இரவு நேரத்தில் மூன்று கஞ்சா போதை ஆசாமிகள் காலில் ரத்தத்துடன் நுழைந்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் சிகிச்சைக்கான கட்டணம் கேட்டபொழுது அங்கிருந்து ஊழியர்கள் அனைவரையும் தாக்கினார்கள். குறிப்பாக சண்டையை தடுக்கச் சென்ற மூதாட்டியை மூவரும் சேர்ந்து கொடூரமாக தாக்கினார்கள். இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு என்ன சொன்னார்களோ தெரியாது காவலர்கள் வரவில்லை. மீண்டும் காவலர்களை தொடர்பு கொண்ட போது அந்த மூவரும் தற்குறி கட்சியை சேர்ந்தவர்கள் என்றும். அவர்கள் கேட்கும் மாமூலை கொடுத்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் சமரசம் பேசப்பட்டது. ஆனால் மருத்துவ நிர்வாகம் மாமுல் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக அங்கிருந்த நோயாளிகள் சிலர் பேசிக் கொண்டனர். இந்த வழக்கில் இன்னும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை.
#WATCH | கோவில்பட்டியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு, ஊழியர்களைக் கத்தி காட்டி மிரட்டி, பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய நபர். வெளியான சிசிடிவி காட்சி
#PetrolBunk#kovilpatti#cctv#News18TamilNadu