தமிழக வெற்றிக் கழகத்திடம் பிடித்த விசயங்களில் இதுவும் ஒன்று.
தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் ஏழைகளுக்கும், உழைப்பாளிகளுக்கும் உணவு கொடுத்து அவர்களின் பசியாற்றுகின்றனர் ❤️
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வேளச்சேரி கிழக்கு பகுதி சார்பாகவும் மற்றும் 179 வது வட்ட சார்பாகவும் #டிட்வாபுயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி மற்றும் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது
@TVKVijayHQ@BussyAnand@CTR_Nirmalkumar@AadhavArjuna
இன்று மதியம்
📍 வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வேளச்சேரி மேற்கு பகுதி சார்பாகவும் மற்றும் 178 வது வட்ட சார்பாகவும் #டிட்வாபுயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி மற்றும் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது …
வாழ்க தளபதி, வளர்க தமிழக வெற்றிக் கழகம்..!
தமிழக வெற்றிக் கழகம் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 125வது வட்ட கழக நிர்வாகி அன்பழகன் அடித்து தாக்கப்பட்டார் அதை சென்னை தெற்கு மாவட்டம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்... @tnpoliceoffl@chennaipolice_
*சற்றுமுன்*
அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த்ExMLA அவர்கள் வழிகாட்டுதல்படி
சென்னை புறநகர் மாவட்ட
தளபதி மக்கள் இயக்க தலைமை சார்பில் நீலாங்கரை ECRல் *தளபதியின் வாரிசு சுவர் விளம்பரம்*
*2023 வாரிசு பொங்கல்*
தென் சென்னை மாவட்டம் தளபதி விஜய் அண்ணாவின் விலையில்லா விருந்தகத்தின் திறப்பு விழாவிற்கு தரும்
அகில இந்தியா மாநில பொதுச்செயலாளர் எங்கள் ஆசான் அவர்களே வருக வருக என வரவேற்கிறோம் தென் சென்னை மாவட்டம் தலைமை
தளபதியின் உத்தரவின்படி அகில இந்திய பொதுச் செயலாளர் வழிகாட்டுதலோடு
2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
தென் சென்னை மாவட்டம் விலையில்லா விருந்தகம்17/11/2022
மீண்டும் பொலிவுடன் துவங்கப்படுகிறது அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு
@tvmioffl@bussyanand#thalapathyvijaymakkaliyakam#TVMI
திருவான்மியூர் சிக்னல் அருகில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த
அம்மா எனக்கு வியாபாரம் செய்வதற்கு ஒரு மேஜை மாதிரி இருந்தால் நல்லா இருக்கும் என்று கோரிக்கை
வைத்திருந்தார்
அகில இந்திய பொதுச் செயலாளர் எங்கள் ஆசான் அவர்களின் பொற்கரங்களால் இன்று வழங்கப்பட்டது
@actorvijay@bussyanand