@itskJayaprakash@VanniTamizhVCK இவர் மீது இன்னும் ஏன் கைது நடவடிக்கை எடுக்கலை? கொலை வழக்கில் குற்றவாளியாக கோர்ட் அறிவித்த ஒருவரை விஜய் முந்திரி யாக நியமிக்கிறார் என்றால் மற்ற உறுப்பினர்கள் அதைவிட மோசமான குற்றங்களை செய்திருப்பார்களோ?
இதைப்பற்றி விஜய்க்கு எதுவும் தெரியாதா? சூப்பர் சிஎம்
வேற இருப்பது உண்மையா?
@Mahi_Raj_VJuyir@RameshOffcl Throughout Tamilnadu, people visited temples is around 25 lakhs in an average. It's exactly not less than 1.25 cr per day.
@Saffron_Anil_@TVKVijayHQ@RameshOffcl கோவிலுக்கு வரவிடாமல் செய்வதும் ஒரு திட்டம். கோவிலுக்குள் நடைபெறும் தில்லுமுல்லுகள் கண்டுபிடிக்க ஆதாரம் இல்லாமல் போகவே இத்திட்டம்.
@Saffron_Anil_ யார் அப்பன் வீட்டுப் பணம்?
இந்துக்களின் வரிப்பணம் உங்கள் சொந்தக்காரர்களுக்கா?
மந்திரிகள் உறுதிமொழியை மீறி மதம் சார்ந்த முடிவுகள் எடுத்தால் பதவி பறிபோகும் என்று தெரியாதா?
@itskJayaprakash குறுகிய புத்தியுடையவர்களை தகுதி பாராமல் பதவி அளித்தால் தீவிரவாதிகளை விடுதலையும் செய்வார். அரசுப்பணத்தை மாமன் மச்சானும் கும் அளிப்பார். விஜய் போன்ற முதல்வரிடம் இதைவிட அதிகமாக மாநில அளவில் நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பது நம் தவறு.
@BS_Prasad இந்து அறநிலையத்துறை முழுவதும் இதுபோன்ற இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துப் பெயரில் அளித்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு திடீரென சென்றால் மேரி வழிபாடு செய்வது தெரியும். இந்த அரசு பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.