மாற்றம் மாற்றம் என்று சொன்னது என்ன மாற்றம் தெரியுமா?.
திமுகவின் ஊழல் லஞ்சத்தில் இருந்து நடந்த மீள்வதற்கான மாற்றம்தான்.
அந்த வகையில் பெயர் மாற்றமும்தான் நடந்துள்ளது.
மாடல் மாடல் என்று வெற்று விளம்பர மாடல் ஆட்சி நடத்திய ஏமாற்றுப் பெயரை மனசாட்சி உள்ள மக்களாட்சி என்று உண்மையானப் பெயர் பெற்றுள்ளது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு.
ஊழல் அரசாக மட்டுமே பெயர் பெற்றிருந்த திமுகவின் பெயரை தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கைகள் வாயிலாக லஞ்சம் ஊழலற்ற அரசு என்ற பெயர் வாங்கி இருப்பதால் இதுவும் பெயர் மாற்றம்தான் என்பதை ஆபாசநிதி உணர்ந்தால் நல்லது.
#ஆபாசநிதி