தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரும்,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான திரு.@CMOTamilnadu அவர்களை சென்னை பனையூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தருணம்.
#tvk#cmotamilnadu
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவ���தமாக உயர்த்தி வழங்கப்படும்.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
அஇஅதிமுக ஆட்சி மல���்ந்தவுடன் இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைக்க அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் குளிர்பதன பெட்டி (fridge) வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் ��றிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை ���ணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்-
பார்போற்றும் வளர்ச்சி”க்கான செயல்திட்டத்தை #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யாக இன்று வெளியிட்டுள்ளேன்.
https://t.co/K03XfVXwKL
ஒவ்வொரு வாக்குறுதியும் தீர ஆராய்ந்து, அவற்றிற்க்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்த பிறகே, செயல்படுத்தப்படும் என்ற உறுதியோடு அறிவித்துள்ளோம். நிச்சயமாக அளித்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்!
மக்கள் நலமுடன் வாழ,
மகளிர் வாழ்வு உயர,
தமிழகம் செழித்து வளர,
உங்களின் ��ல்லாட்சி மலர,
வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத் திறனற்ற ஸ்டா���ின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட கழகம் சார்பில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் திரு.@GK__Vasan அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#ஈரோடு_மாநகர் #EPSTamilnadu
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்தி�� அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் -2026 அனைத்தி���்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
#EPSfor2026
இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட அலுவலகம் மற்றும் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#ஈரோடு_மாநகர்
மறைந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளில் 2026ல் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவி அம்ம�� அவர்களின் ஆட்சி அமைப்போம் என நாம் அனைவரும் உறுதியேற்போம்.
#என்றென்றும்_அம்மா
#ஈரோடு_மாநகர்
ஈரோடு மாநகர் மாவட்டம், கொடுமுடி வடக்கு ஒ��்றியத்திற்கு உட்பட்ட கிளாம்பாடி பேரூராட்சி அஇஅதிமுக அலுவலகத்தை கழக நிர்வாகிகளுடன் இணைந்து திறந்து வைத்து சிறப்பித்தேன்.
#ஈரோடு_மாநகர்
#பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி மக்களின் எழுச்சிமிகு வரவேற்பிற்கு இடையே எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
சமீபத்தில் நான் அறிவித்த இரு கட்ட #அஇஅதிமுக_தேர்தல்வாக்குறுதிகள் தான் இன்றைக்கு மக்களிடம் பேசுபொருளாகி உள்ளன.
அவ்வகையில், மற்றுமொரு
முக்கிய வாக்குறுதியாக,
நடைபாதையில் கடை வைத்திருப்போர் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியிருப்பின், அவை @AIADMKOfficial ஆட்சியில் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை மகிழ்ச்சியோடு மக்களிடையே தெரிவித்தேன்.
சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தது போல்,
எந்த மேடையிலும், எந்த கேள்விக்கு
திரு. @mkstalin-க்கு நேருக்கு நேர் பதில் சொல்ல நான் தயார்! ஸ்டாலின் தயாரா?
"இரவினில் ஆட்டம், பகலிலே தூக்கம்" என்ற பாடல் வரிக்கு இலக்கணமாக இருப்பவர் தான் இன்றைய துணை முதல்வரான, ���்டாலினின் மகன்…!
இப்படிப் பட்டவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?
மக்களை மறந்துவிட்டு, கொள்ளையடித்துக் குவிக்கும் திமுக குடும்பத்தை இன்னும் இரண்டே மாதங்களில் ஜனநாயகப்
பூர்வமாக வீழ்த்தி,
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
@AIADMKOfficial
#ByeByeStalin
பவானிசாகர் தொகுதியில் இன்று நடைபெற்ற "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்திற்கு செல்லும் வழியில் சித்தோட்டில் மாண்புமிகு கழக பொத��ச்செயலாளர் @EPSTamilNadu அவர்களுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
#ஈரோடு_மாநகர்
இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான "பத்ம பூஷன்" விருது அறிவிக்கப்பட்ட எஸ்.கே.எம் நிறுவனங்களின் நிறுவனர் மதிப்பிற்குரிய திரு.எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
#ஈரோடு_மாநகர்
Champions again! 🏆
Heartiest congratulations to #TeamIndia on winning the @ICC Under-19 Cricket World Cup.
Special applause to #VaibhavSooryavanshi for a sensational match-winning knock,
Captain #AyushMhatre for calm leadership and a crucial contribution, and the bowling unit for a disciplined, dominant effort.
A proud moment for the nation. The future of Indian cricket looks bright!
#U19WorldCup @BCCI@AIADMKOfficial