சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் இருந்த கட்டண கழிவறைகள் அனைத்தும் இன்று முதல் (10.03.2025) கட்டணமில்லா பொதுக் கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி மாண்புமிகு CMDA தலைவர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் உத்தரவின்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக, புதிய கழிவறைகள் கட்டிட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
On October 12, 2024, Hon’ble Minister Thiru P.K. Sekar Babu inspected the renovation of the Mini Clinic at Koyambedu Wholesale Market, aiming to enhance healthcare access for local vendors and residents. The Minister also reviewed the stormwater drainage repair works near Koyambedu Metro Station, focusing on improving the drainage infrastructure to prevent flooding during the monsoon season.
The key officials present at the inspection are the Member Secretary of CMDA Thiru. Anshul Mishra (IAS), Regional Deputy Commissioner (Central) Thiru. K.J. Praveen Kumar (IAS), Tmt. Indhumathi Kannan, DRO of Koyambedu Wholesale Market Complex, along with other engineers and local representatives.
#CMDAInspection #SiteVisit #Chennai #CMDA #development
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மெட்ராஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது!. இன்று, சென்னையின் வரலாற்று வேர்களில் இருந்து பரபரப்பான பெருநகரத்திற்கான, துடிப்பான பயணத்தை நாம் கொண்டாடுகிறோம். நமது நகரத்தின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் வேளையில், சென்னையை தன்னிகரற்று மாற்றும் மனப்பான்மையைக் கௌரவிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.
#MadrasDay #Madras #Chennai #CMDA #MadrasDay2024 #Madras385
Happy 78th Independence Day🇮🇳
At CMDA, our goal is for Chennai to emerge as a thriving, sustainable, and resilient metropolis where tradition harmonizes with modernity to build an equitable future. Join us in shaping a future that aligns with India's vision for development and progress.
#IndependenceDay2024 #India #CMDA