கண்காட்சியில் நடந்த ஒரு சின்ன உரையாடல்...
நான்:
"என்னடி, துப்பட்டாவை ஏன் கழுத்துக்கு மட்டும் போட்டிருக்க? துப்பட்டா கழுத்தை மறைக்க மட்டும் இல்லையே... மார்புப் பகுதியை மூடத்தானே?"
அவள்: "அட நீங்க வேற... எல்லாரும் இப்படித்தான் போடுறாங்க. இதுக்குப் போய் ஏன் சொல்றீங்க?"
கடைசியில் அவள் சொன்ன ஒரு பதில் மட்டும் யோசிக்க வைத்தது...
"இந்த டிரஸ்ஸை காட்டத்தான் அப்படி போட்டேன்!"