நண்பர்களே ! திமுக அரசால் பயன்பெற்ற பல பேரில் நானும் ஒருவன்.
திராவிடம், சமத்துவம், மத நல்லிணக்கம் விரும்பும் நாம் ஒருவரை ஒருவர் பின்தொடர்வாம்.
ஒருவர் கருத்தை இன்னொருவர் பகிர்ந்து திராவிட ஒளியால் நயவஞ்சகர்களின் முகத்திரையை வெளிச்சமிட்டு காட்டுவோம்
@nsgiritharan@MMathivadhani சில post ல தமிழ்நாடு முன்னாடி இருந்தே 2nd position ல தான் இருக்கு, திமுக அதுக்கு காரணம் இல்லனு உருட்டிடு இருந்தாங்க..
அதுக்கு பதில் இந்த இமேஜ்ல இருக்கு.
அடுத்தவன் உழைப்ப இப்படி திருடாதீங்க please
@nsgiritharan@MMathivadhani 2021 கு அப்பறம், அதுவும் COVID peak ல இருந்தபோது ஆட்சிக்கு வந்து, தமிழ்நாடோட growth pattern இந்த நிலைக்கு உயர்துணக்கு திமுக மட்டும் தான் காரணம்…
நீங்க congress கட்சிக்காரர்… TVK இல்லனு அடிக்கடி உங்களுக்கு நியாபகபடித்திட்டே இருக்கவேண்டீருக்கு…😁
From Congress MP to TVK spokesperson, what a downfall 🤦🏻♂️
@naziafarheen15 If CJP is really a threat to BJP ecosystem, they would have not allowed them grow to this extent.
It is definitely a RSS mind game with public for diversion and divisive politics
They want to split the opposition voices and make them into 100 pieces
ஹமாம், லக்ஸ், லிரில், லைப்பாய் எல்லாமே ஹிந்துஸ்தான் லீவர் லிட் தயாரிக்கும் சோப்புகள் தான்..
இதுல எதாவது ஒண்ணு போரடிச்சு மாற்றம் வேணும்ன்னு நெனைச்சா புது சோப்பு வந்து எறங்கும்..
ஆனா அதை தயாரிச்சு அனுப்பறதும் அதே ஹிந்துஸ்தான் லீவராக தான் இருக்கும்..
கடைசில சோப்புன்னு எதை வாங்குனாலும் அது அவங்க கம்பெனியாத்தான் இருக்கும்..
என் சோப்புத்தான் நல்லது, உன் சோப்பு ஆகாவளின்னு எல்லா சோப்பு வாடிக்கையாளரும் அடிச்சுக்குவாங்க..
ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிகாரன் சிரிச்சுக்குவான்..
இப்படி தன் புராடக்டுகளையே மோத விட்டு போட்டி கம்பெனிகளை அழிச்சுருவாங்க..
ஆட்டுக்குட்டி கட்சி ஆரம்பிக்கறாராம்..
ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிகாரன் தயாரித்த அடுத்த தயாரிப்பு..
மூளை உள்ளவர்களுக்கு புரியும்ன்னு நெனைக்கீறேன்.🤪😜
இத மாதிரி வார்த்தைகள உங்க வீட்டுல உள்ளவங்கட்ட பேசு… ஊருல இருக்கவங்கட ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு…
நான் என் post ல எதாவது கெட்டவார்த்தை பேசி இருக்கேனா, இல்ல உன்ன எதாவது தப்பா சொல்லிருக்கேனா, பின்ன எப்படி இந்த வார்த்தைய என்மேல யூஸ் பண்ணலாம்? who gave you the rights and audacity?
கருதுக்கு எதிர் கருத்து இருந்தா ஒழுங்கு மரியாதையா பேசு… சும்மா school பையன் மாதிரி உன் தலைவன் போட்டோ பின்னாடி ஒழிஞ்சுகிட்டு கெட்ட வார்த்தை பேசுரதுலாம் very worst and thirdclass behaviour..
தராதரம் இல்லாம பேசுறது உன் வளர்ப்பதான் காட்டுது… பாவம் உன்ன பெத்தவங்க…🤦🏻♂️