செய்தியாளர்களை கண்டதும் மாற்று வழியில் சென்ற அமைச்சர் விஜய் பாலாஜி பாதை இல்லாததால்,
"வழி இல்லையா?" எனக் கேட்டுக்கொண்டே, தான் வந்த வழியிலேயே மீண்டும் திரும்பி வந்தார்.🤦♂️
இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நகைச்சுவைக் காட்சியாக அமைந்தது.😂😂
என்ன மாதிரியான குரூரமான எண்ணம் இருக்கு இவனுகளுக்கு மாதவிடாய் காலத்தில் இருப்பதை அந்த பெண் கூறியும் இல்ல நீ அது உண்மையானு நான் பாக்கனும்னு கேட்டுருக்கானே
இவனெல்லாம் என்ன மாதிரியான சென்மம்.
அதுபோக அந்த பெண்ணோட குழந்தைய கூட யார் இந்த பிகர் சூப்பரா இருக்குனு பேசியிருக்கானே இந்த நாயை என்ன செய்வது.
அப்பாவி ரசிக மானப்பான்மையில் உள்ள குடும்ப பெண்களை குறிவைத்து பாலிய��் ரீதியாக துன்புறுத்தும் சைக்கோ நாயிங்க #தவெகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கியதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
வேலை வழங்கியதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என TNPSC திட்டவட்டம்
#SunNews | #Karur | #JobCase | #HighCourt
#WATCH | "14 நாளுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாருக்கும் பதவி தராங்க.. ஆனால்"
முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ��ுன்னிலையில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகி பேட்டி
#SunNews | #TVKVijay | #DMK | #Chennai
#BREAKING | தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிமவளம் எடுத்துச் செல்வதற்கான தடையை நீக்க வலியுறுத்தி களியக்காவிளையில் அரசை மிரட்ட���ம் வகையில் லாரி ஓட்டுநர்கள் மறியல்
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
#SunNews | #Nagercoil | #Protest
GPay-ல பணம் வாங்க முடியல.. கையிலையும் காசு வெச்சுக்க முடியல.... ஆளும் அரசு நம்மை லஞ்சம், ஊழலுக்கு தள்ளுகிறது.. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, போராட்டத்தில் குதித்த வருவாய்த் துறையினர்..
#Namakkal | #TNGovt | #Collector | #RevenueDepartment | #Protest | #PolimerNews
பேரவையில் இருந்தபோது பதிலளி���்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட���டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் க��ட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel