என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், மக்களின் எதிர்ப்பையும் மீறி அவசர அவசரமாக தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை நிரந்தரமாக நிறுத்தக்கோரியும் தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், தெய்வத்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் வருகின்ற 04-05-2024 சனிக்கிழமையன்று, மாலை 03 மணியளவில் வடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தெய்வத்தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த பல்வேறு ஆளுமைகளுடன் நாம் தமிழர் கட்சி சார்பாக நானும் பங்கேற்று கண்டனவுரையாற்றவிருக்கும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தெய்வத்தமிழ்ப் பேரவை உறவுகளும், வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், வள்ளலார் வழி மெய்யன்பர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு பேரழைப்பு விடுக்கிறேன்.
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#நாம்தமிழர்கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் சீ. கௌசிக் பாண்டியன்
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!
எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike #Seeman
#நாம்தமிழர்கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் #தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் இன்று (30-03-2024) விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.
#Elections2024 | #NTK_Symbol_Mike
#ParliamentaryElection2024
#நாடாளுமன்றத்தேர்தல்2024
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#நமது_சின்னம்_ஒலிவாங்கி
டெல்லியில் அமைச்சர் Dr. எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடி ஜி தமிழ் புத்தாண்டு விழாவில் கலந்து கொள்கிறார், வானதி அக்கா & மற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் ஆனால் பெருமைமிக்க கனடிகா அங்கு இல்லை.
பைத்தியக்காரன் தான் TNPSCல வெளிப்படை தன்மை இருக்கு என்பான்.
1) நான் எழுதிய OMR Copy கொடுப்பதில் உனக்கு என்ன பிரச்சனை? TRB யை பார்த்து திருந்து.
2) Final Keys வெளியிடுவதில் எதற்கு பயம்? தப்பு தப்பா விடை போல.
TNUSRB யைப் பார்.
3) தமிழாக்கம் மகா கேவலம், தமிழ் வழி மாணவர்கள் பாதிப்பு
டிஎன்பிஎஸ்சி உண்மையிலேயே வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டால் GROUP-4 அல்லது எந்த RESULT வெளியிடும் போதே FINAL KEYS வெளியிட வேண்டியதுதானே.
வெளியிடாததால் ஆணையம் மீது பெருத்த சந்தேகம் கொள்ள வைக்கிறது.
@mkstalin@ptrmadurai@CMOTamilnadu@EPSTamilNadu
24 years ago, Pakistan won a test game at India and it was the Knowledgeable Chennai Crowd that gave them a standing ovation! 🤩
#AndhaNaalGnyabagam of Anbuden's #SpiritOfCricket
25.02.2023 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்- II முதன்மைத் தேர்வு குறித்த தேர்வாணைய விளக்கம் - தொடர்பாக.. Most Important Communiqué by #TNPSC on #Group2Exams held 25.02.23.
Read and pass it on. https://t.co/Uc9cupa3ox
#Group2#PressRelease