@bwtamil360 ஊற அடிச்சு சொத்து செத்து வச்சிஇருக்கிற இவங்க மட்டும் பட்ஜெட் அரசியல் எல்லாம் தெரிஞ்சுட்டா வந்தாங்க. அது போல தான் எல்லாருமே. எல்லாம் தெரிஞ்சு வருவதற்கு எல்லாரும் ஞானி இல்லை அய்யா. நீங்க முதலில் நாகரீகமா மரியாதை குடுத்து பேசுங்க வயசு மூத்தவங்க மாதிரி பேசுங்க