அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்��ி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
Something extraordinary actually happened today.
Stuff so extraordinary, that even if it comes as a dream, you dismiss it as something that is impossibly improbable.
Thanks to your support and blessings, today I had the ultimate honor and privilege of having a conversation with our honorable Prime Minister on Mann Ki Baat about https://t.co/CIr1xkvilD
I still can't believe that he actually spoke to me, asked me about the website, its features and some questions on general history too. I am still in a daze.
For an amateur builder like me, i don't think there is a greater recognition or validation than this.
This conversation has given me enough motivation to take BharatRajya to the next level and make it the ideal history reference and visualization website for everyone.
Thank you @narendramodi ji, for encouraging people like us and inspiring us to achieve greater heights.
These is one conversation I will not forget in this lifetime. Or maybe even the next.
And rest assured sir, I won't let you down.
I think the purest form of love is just wanting someone to experience life with you. "taste this. look at that. listen to this song." over and over. until you can't imagine experiencing life without them.
I'm a type C person I can wake up at 5am. I can wake up at 1pm.
I can work for 15 hrs straight, or I can do nothing for 3 days. text back in 0.5 secs or 2 weeks later. love being alone but hate feeling lonely. overthink everything, then end up saying it is what it is.
🚨URGENT🚨
Am looking for any updates regarding Mrs Payal Das and Mr Atul Das who have last been traced till 8:25 AM on the 26th of August, near the Nepal side of Gyirong immigration office. They were travelling with a group trip organised by Richa Tours and Travels. They are residents of Mumbai, Maharashtra, India. @MEAIndia@CMOMaharashtra@NDRRMA_Nepal@MofaNepal
अत्यन्त जरुरी सूचना — खोजी तथा उद्धारका लागि सहयोग गरिदिनुहोस् 🙏
मेरो छोरा प्रज्वल थापा र छोरी प्रनिषा थापा रसुवा, गोसाइँकुण्ड घुम्न गएको अवस्थामा हाल परिवारको सम्पर्कमा आउनुभए���ो छैन।
रसुवा क्षेत्रमा विपद्को अवस्था रहेकाले उहाँहरूको अवस्थाबारे परिवार अत्यन्त चिन्तित छाै ।
उहाँहरूलाई देख्नुभएको, भेट्नुभएको वा उहाँहरूको अवस्थाबारे कुनै जानकारी प्र��प्त गर्नुभएको छ भने कृपया तलका नम्बरमा तुरुन्त सम्पर्क गरिदिनुहोला।
📞 9808163744
📞 97076711254
📞 9766006077 Whatsapp No
कृपया यो पोस्ट धेरैभन्दा धेरै शेयर गरिदिनुहोस्, ताकि खोजी तथा उद्धारमा सहयोग पुग्न सकोस्। 🙏
बाबू नानी सम्पर्कमा आउने काेसिश गर घर परिवार तिमीहरूको प्रतिक्षामा छाै । — with Sunkanchi Gauchan.
- Naresh Thapa
🚨 URGENT: FAMILY MEMBER MISSING AFTER NEPAL FLOOD TRAGEDY 🚨
We are desperately trying to locate our family member Ms. Vandana Chand, W/o Mr. Rajesh Chand, a US citizen originally from Hyderabad, Telangana.
She was travelling from Richmond, Virginia, USA, and was last known to be at Embassy Building, Gyiryong, Tibet, China. She is a member of the Isha Group and may have been travelling in/around Nepal during the recent flood tragedy.
Name: Vandana Chand
US Citizen | Originally from Hyderabad, Telangana
Contact: +1 804-627-3093
Family contact in India: +91 99850 99087
We urgently request Nepal authorities, Indian authorities, US authorities, rescue teams, media, Isha Group members, and anyone in the affected areas to please help us trace her and confirm her safety.
🙏 Please share this widely. Any information, however small, could help us find her.
@PMOIndia@MEAIndia
#NepalFloods #MissingPerson #VandanaChand #NepalFloodTragedy #MissingInNepal #HelpFindVandana
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை.
கோயம்பேடு பக்கம் ஒரு காய்கறிக் கடையில் நின்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை காய்கறிக் கடைகளில் ஒரு தனி கூட்டம் இருக்கிறது.
வாரம் முழுக்க இந்தப் பக்கம் வராதவர்கள் எல்லாம் இரண்டு பெரிய பைகளோடு நின்றிருப்பார்கள். எனக்கு முன்னால் ஐம்ப���ு வயது இருக்கும் ஒருவர்.
ஒரு கையில் பெரிய துணிப்பை. இன்னொரு கையில் போன்.
“தக்காளி எடுத்துட்டேன்.”
மறுபக்கம் ஏதோ சொன்னார்கள்.
“வெங்காயமும் எடுத்துட்டேன் மா.”
கொஞ்ச நேரம் அமைதியாகக் கேட்டார்.
“பீன்ஸ் எவ்வளவு?”
மறுபடியும் ஏதோ பதில்.
“அரை கிலோவா? சரி.”
போனை தோளுக்கும் காதுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு பீன்ஸை எடுத்தார்.
அடுத்தது இஞ்சி அடுத்தது பச்சை மிளகாய்.
ஒவ்வொன்றையும் எடுக்கும்போதும் phone-ல் confirm பண்ணிக்கொண்டே இருந்தார்.
கடைக்காரர் அவரைப் பார்த்துச் சிரித்தார்.
“சார், ஒரு list எழுதி வாங்கிட்டு வந்திருக்கலாம்ல?”
அவர் உடனே pocket-லிருந்து மடித்து வைத்திருந்த ஒரு paper-ஐ எடுத்துக் காட்டினார்.
“List இருக்கு.”
கடைக்காரர் சிரித்தார்.
“அப்புறம் எதுக்கு சார் phone?”
அவரும் சிரித்துக்கொண்டே,
“எழுதுனதுக்கப்புறம் நாலு item சேர்த்திருப்பா. கேக்காம வாங்கிட்டுப் போனா மறுபடியும் நான்தான் வரணும்.”
என்றார்.
அங்கிருந்த இரண்டு பேர் சிரித்தார்கள்.
அவரும் சிரித்தார்.nShopping கிட்டத்தட்ட முடிந்தது. Phone-ஐ வைத்துவிட்டு இரண்டு பைகளையும் தூக்கினார். கடையை விட்டு வெளியே போகும்போது மீண்டும் phone அடித்தது.
எடுத்தார்.
“சொல்லு…”
ஒரு நொடி கேட்டார்.
திரும்பி கடைக்குள் வந்தார்.
“அண்ணே, கொத்தமல்லி விட்டுட்டேன்.”
கடைக்காரர் சிரித்���ுக்கொண்டே கொத்தமல்லியை எடுத்துக் கொடுத்தார்.
“இதான் சார் நான் சொன்னது. List-ஐ follow பண்ணுங்க.”
அவர் அதை வாங்கிப் ப��க்குள் வைத்துக்கொண்டு,
“List-ல அது இல்லண்ணே.” என்றார்.
மறுபடியும் எல்லோரும் சிரித்தோம்.
அவர் இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனார்.
பெரிய சம்பவம் ஒன்றுமில்லை.
ஆனால் அவர் போன பிறகும் அந்த conversation மட்டும் எனக்கு நினைவில் இருந்தது. நிறைய வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு காதல் பேசப்படும் மொழி கொஞ்சம் மாறிவிடுகிறது போல.
“I love you” என்று தினமும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
“பீன்ஸ் அரை கிலோ போதுமா?”
“இஞ்சி வாங்கிட்டேன்.”
“வேற ஏதாவது வேணுமா?”
என்று பேசிக்கொண்டிருப்பார்கள்.
அவர் கடைசியாகத் திரும்பி வந்து வாங்கிப்போன அந்தக் கொத்தமல்லியை நினைத்துக்கொண்டேன்.
சில திருமணங்களில் காதல் பெரிய பரிசுகளாக வீட்டுக்கு வருவதில்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை,
இரண்டு காய்கறிப் பைகளுக்குள் கொஞ்சம் கொத்தமல்லியாகவும் வீட்டுக்குப் போகிறது.
‘இராமாநுசன் அடிப்பூ மன்னவே’ — நம் எம்பெருமானார் உடையவரின் திவ்விய சரித்திரத்தைக் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ பாணியில் ஒரு நாவலாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் பல ஆண்டுகளுக்கு முன் இதைத் தொடங்கினேன். இதற்காகப் பல சம்பிரதாயப் பனுவல்களையும் குருபரம்பரை நூல்களையும் ஆழமாகப் படிக்க வேண்டியிருந்தது. அதனால் இது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு பணியாக அமைந்தது.
இதை எழுத���ய தருணங்களில், நாமும் நம் பூர்வாசாரியர்களுடனேயே வாழ்ந்து பயணிக்கிறோம் போன்றதொரு அனுபவம் எனக்குக் கிடைத்தது (படிக்கும் உங்களுக்கும் அந்த ஆத்மார்த்தமான அனுபவம் கிட்டும் என்று நம்புகிறேன்).
மூலக் கருவோ அல்லது வரலாற்று உண்மைகளோ சற்றும் மாறாமல், ஓர் எழுத்தாளனுக்குரிய படைப்புச் சுதந்திரத்தோடு சில கற்பனைக் காட்சிகளை இதில் சேர்த்துள்ளேன். உதாரணமாக, கதை நகரும் போது பெய்யும் மழை, நாதமுனிகள் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தேடிச் சென்ற வழித்தடங்கள் போன்றவை. இச்சிறு சுதந்திரங்களை வாசகர்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
பலர் இதன் முந்தைய அத்தியாயங்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தீர்கள். உங்கள் வாசிப்பு வசதிக்காக இதற்கெனத் தனியாக ஒரு வலைப்பதிவைத் (Blog) தொடங்கியுள்ளேன். அனைத்துப் பகுதிகளையும் நீங்கள் அங்கேயே தொடர்ந்து வாசிக்கலாம். 👇
https://t.co/u6y7iQNhi0
“மியூசிக்கே ஒரு ஏமாற்று வேலைதானே!” 😄🎶
In an old interview with SPB, Ilaiyaraaja explains that once you sing the seven notes in order, it’s all about repeating and rearranging them in different permutations and combinations.
And then he shares an example.
For Apoorva Sagotharargal, Kamal Haasan gave him a reference song:
“நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்…”
Raja came back with:
“புது மாப்பிள்ளைக்கு நல்ல நேரமடா…” 🎶
Kamal loved the song and asked him the idea behind it..
Raja simply replied, “Whatever you gave me, I just gave it back.”
He then sang the old lyrics in his new tune, revealing the clever connection. You would probably never realise it unless Raja himself pointed it out.
That’s the magic of the Maestro.
He calls it “ஏமாற்று வேலை”; we call it genius. 🎼✨❤️
#Ilaiyaraaja #SPB #Kamal
The natural acoustics of a temple mandapam, pure pristine #nadaswaram penetrating through the air, that subtle shift from Neelambari to Amrithavarshini - one of the million reasons to be proud of my country, my region, my culture and MY MUSIC. ❤️❤️. Salutes to this artiste (name unknown. Thanks to the one who sent this)
ரத்தத்தில் கலந்தது டைப்பிங்
என்னுடைய Twitter Handle – @tamil_typist.
சும்மா வைத்த பெயர் இல்லை... காரணப் பெயர்! – Zee Thiraiல் போடுவான் ‘’ரத்தத்தில் கலந்தது சினிமா’’ என்று. அது ��ோல என்னுடைய ரத்தத்தில் கலந்தது டைப்பிங்.
காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோதே டைப்பிங் மீது இருந்த வெறியில், 1981-ல் படத்தில் இருக்கும் இந்த தமிழ் டைப்ரைட்டரை வாங்கினேன் – வாங்கும் போது அதற்கு வயது 4 – இப்போது 49 (அப்போதைய விலை ரூ.1900... அதுவும் Second Hand!)
வாங்கிய நாள் இன்னும் Photo Frameபோல் மனதில் இருக்கிறது – ஒரு கோழிக் குஞ்சை தூக்கி வருவது போல் வீட்டுக்குத் தூக்கி வந்தேன். English ஏற்கனவே இருந்தது.
தமிழ் டைப்ரைட்டரை வைத்து மட்டுமே ரூ.20000 வரை காலேஜ் படிக்கும்போதே Job Typing அடித்து சம்பாதித்திருக்கிறேன்
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு பொருளை வாங்கும்போது சொல்ல முடியாத சந்தோஷம் இருக்கும்.
சிலருக்கு முதல் பட்டுப் புடவை...
சிலருக்கு முதல் Bike...
இப்போதைய தலைமுறைக்கு முதல் iPhone.
ஆனால் எனக்கு?
இரண்டு Floppy Disk வாங்கிய நாள்தான்!
இதை இன்றைய Gen-Z பசங்களிடம் சொன்னால்,
"அங்கிள்... Floppyன்னா அந்த டிஸ்க்ல போட்டு படம் பாப்பாங்களே அ��ானே?" என்று கூட கேட்பார்கள்!
என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு Dream Purchase-கள்:
1. WordStar 6.0 Version Floppy (1996)
2. தமிழ் Font Software Floppy – சென்னை நந்தனம் (ரூ.1500)
இரண்டுக்கும் நான் காட்டிய ஆர்வத்தைப் பார்த்தால், ஜனநாயகன் 23ம் தேதி வரும்முன்பு, ஒரு விஜய் ரசிகருக்கு, அவர் எதிரே பார்க்காதபோது, ஒரு விஐபி டிக்கட் கிடைச்சு, நீங்க முதல்வர் விஜய் அருகில் உட்கார்ந்து படம் பார்க்கலாம்னா, அந்த ரசிகருக்கு எப்படி இருக்கும் – அது போன்ற சந்தோஷம்
1996-ல் நான் டெல்லியில் இருந்தபோது, National Informatics Centre-ல் வேலை பார்த்த நண்பன் ஒருத்தன் அமெரிக்கா போனான்.
"உனக்கு என்ன வாங்கி வரட்டும்?" ன்னு கேட்டான்.
அவன் நினைத்திருந்திருப்பான்..
"Levi's Jeans வாங்கச் சொல்வான்...
Sony Walkman கேட்பான்
இல்ல Perfume ஏதாவது கேட்கப் போறான்னு.."
நான் சொன்னது?
"WordStar Latest Version Floppy Set வாங்கிட்டு வா!"
அவன் என��னை இரண்டு நிமிடம் வேற்று கிரகவாசி மாதிரி பார்த்தான்.
ஆனால் வாங்கிட்டு வந்தான். அதன் விலை ரூ.3000. It was a Gift to me.
ஆனால் என் கண்களுக்கு அது Software இல்லை... சாட்சாத் சொர்க்க வாசல்!
முதல் நாள் Officeல் ஒரு stand-alone PCல் Install செய்து, Dot Matrix Printer-ல் முதல் Print எடுத்தபோது கிடைத்த சந்தோஷத்தை இன்றும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இப்போ Word-ல் Ctrl+B, Ctrl+I, Ctrl+U எல்லாம் சாதாரண விஷயம். அதற்கெல்லாம் அப்பா... தாத்தா... கொள்ளுத் தாத்தா...
WordStar!
அதே போல், அந்தக் காலத்தில் Computer வாங்குவது என்பது சாதாரண விஷயமில்லை.
விலை ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை! இருந்தது ஆரம்பத்தில்.
வேலூர் Branch-ல் ஒரே ஒரு Stand-alone PC. அதுதான் கிளையின் VIP.
அதற்கு அருகில் போகும்போதுகூட கொஞ்சம் மரியாதையோடுதான் போவோம்!
தமிழில் ஏதாவது அடிக்க வேண்டுமென்றால்?
என் 1981 டைப்ரைட்டர்தான் Branch-ன் Official Tamil Department!
அப்போது "தமிழ் கம்ப்யூட்டர்" என்��� ஒரு Magazine வந்து கொண்டிருந்தது.
அதில் தமிழில் Computer-ல் எப்படி Type செய்வது என்று ஒரு கட்டுரை வந்தது. அதை படித்ததில் இருந்து எனக்குத் தூக்கமில்லை.
அதில் குறிப்பிட்டிருந்த Software விலை... ரூ.1500!
அப்போதைய என் சம்பளத்தில் அது பெரிய தொகை.
ஆனால் சில ஆசைகளுக்கு கணக்கு பார்க்க முடியாது.
ஒரு சனிக்கிழமை மதியம் வேலூரிலிருந்து சென்னை கிளம்பிவிட்டேன்.
கடை நந்தனத்தில்.
நான் என்ன நினைத்தேன் என்றால்:
"பெரிய Software Company... Glass Building... Reception... Air Condition..."
நந்தனத்தில் இறங்கி, நாலு பேரிடம் அல்ல, நாற்பது பேரிடம் கேட்டு, வெய்யில் குறைந்திருந்தாலும், வாடி, வதங்கி, கடைசியில் கண்டுபிடித்தேன். (Google Maps இல்லாத காலம்)
ஒரு Building. அதிலும் இரண்டாவது மாடி. அதில்தான் ஒரு சின்ன ரூமில் அந்த அலுவலகம்.
ஆனால் அந்த நிறுவன உரிமையாளர் சன் டிவியில் பேட்டி கொடுத்தவர் என்பதால், எனக்கு அது Microsoft Office மாதிரி தோன்றியது!
ரூ.1500ஐக் கொடுத்தேன். அவர் ஒரு Floppyஐக் கொடுத்தார்.
அதோடு... இப்போதெல்லாம் Chinese Products வாங்கினால் இருக்குமே, அது போல் எலிமருந்து சீட்டு மாதிரி ஒரு Installation Procedure Sheet!
இப்போ Software வாங்கினால் ஒரு Click. அப்போது ஒரு Software Install செய்வது என்பது... IAS Exam எழுதுவது மாதிரி!
திங்கள் வரை என்னால் பொறுமையாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
கடையில் இருந்து வெளியில் வந்தவுடன், Vellore Branch Manager-க்கு Phone (STD Boothல் இருந்து Call to his house). "சார்... ஞாயிற்றுக்கிழமை Branch-ஐ அரை மணி நேரம் திறக்க முடியுமா?"
ஞாயிறு அவரும் வந்தார். நானும் அவர் வருமுன்பே வாசலில் வெயிட்டிங்
அதற்குப் பிறகு Floppy-யை Drive-க்குள் போட்டோம். Software Install பண்ணும்போதும் கடவுள் Backup அவசியம்! அதனால் பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன்.
Installation வெற்றிகரமாக முடிந்தது.
DOS Editor. தமிழில் Type செய்ய முடியும்! தமிழ் டைப்ரைட்டர் கீ போர்ட்டை மனதில் வைத்து டைப் அடிக்க வேண்டும்.
நான் Keyboard-ல் அடிக்கிறேன். Screen-ல் அழகான தமிழ் எழுத்துக்கள்!
Branch Managerக்கு அ��ைப் பார்த்து கண்கள் விரிந்துவிட்டன.
"என்னங்க இது? நீங்க English Key Boardல அடிக்கிறீங்க... அது தமிழ்ல வருதே!"
ஒரு Print எடுத்துப் பார்த்தோம். அருமை!
அந்த நாள் நான் Softwareஐ Install பண்ணவில்லை. என் கனவை Install பண்ணினேன்.
இன்று AI காலம். ஒரு Click-ல் தமிழில் எழுதுகிறது.
இப்போது நான் systemல் உபயோகிக்கும் font https://t.co/JVWex0J5gHல் free download வசதியுடன் (எந்த தமிழில் வேண்டும் என்று 6 option வேறு வருகிறது – இலங்கை தமிழா என்று கூட கேட்கிறது) – Ctrl + Lஐ அழுத்தினால் தமிழ், மீண்டும் அழுத்தினால் இங்கிலீஷ்
ஆனால் அந்த நாட்களில்...
ஒரு தமிழ் எழுத்தை Computer-ல் வரவழைப்பதற்காக, சென்னை வரை Floppy வாங்கச் சென்ற சந்தோஷம்...
அது மீண்டும் கிடைக்காத ஒரு காலம்.
டைப்பிங் உன் ரத்தத்திலேயே இருக்குன்னு என்னோட Institute instructor பல முறை சொல்லியிருக்கிறார்.
அது உண்மைதான் என்பது இன்றுவரை நீங்காத என் டைப்பிங் ஆசையிலிருந்து எனக்கே தெரியும்
சில சந்தோஷங்களுக்கு Version Upgrade கிடையாது!
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி"
இந்த பூமியில் வாழ்ந்து கொண்டே ஐந்து நிமிடம் சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் இந்தப் பாட்டைக் கேட்கணும் - இசையமைப்பாளர��� இமான்
❤️வாலி ❤️ இளையராஜா ❤️எஸ்.ஜானகி ❤️எஸ்.பி.பாலசுப்ரமணியம்
40M+ people worldwide have thrown away their eyeglasses, bifocals & contact lenses forever thanks to LASIK laser eye surgery. Every single day, 1000s of patients lie flat on an operating table while a cold laser beam vaporizes tissue off their cornea with sub-micron precision, fixing their vision in < 10 mins w/o a single drop of blood/a single scalpel.
Ask any patient who invented LASIK, and they will guess a team of American/German eye surgeons. They are wrong. The foundational physics that made laser surgery on living human tissue possible was invented by an unsung Indian physical chemist working late nights in a computer company’s research lab.
His name was Dr. Rangaswamy Srinivasan.
in 1929, Srinivasan earned his bachelor's & master's degrees from the University of Madras before traveling to the United States for his doctorate at the University of Southern California. By 1961, he joined the IBM Thomas J. Watson Research Center in New York. While most IBM scientists were focused on silicon microchips & computer hardware, Srinivasan was obsessed with photochemistry: how high-energy light interacts with organic molecules and synthetic polymers.
In 1981, IBM acquired a new toy for its physics lab: an UV Excimer laser. At the time, conventional wisdom in medicine stated that firing a laser at living biological tissue was a terrible idea. Lasers generate intense thermal heat; hitting human skin/organs with 1 would simply incinerate, char & burn the tissue like a blowtorch.
Srinivasan believed UV light behaved differently. He hypothesized that at short UV wavelengths (193 nm), the light was breaking molecular bonds directly. He just needed a piece of organic tissue to prove it.P
On Nov 27, 1981, during the American Thanksgiving holiday, while the IBM labs were quiet & empty, Srinivasan brought his leftover Thanksgiving turkey dinner into work. Taking a piece of leftover turkey cartilage from his lunch container, he placed it under the Excimer laser & fired a brief sequence of 193 nm UV pulses.
When he looked under the high-powered microscope, he saw something that left him speechless.The laser had not burned the turkey meat. There were no charred edges, no heat damage & no melting. Instead, the UV laser had cleanly sliced through the cartilage with microscopic, surgical precision, evaporating sub-micron layers of organic tissue instantaneously.
Srinivasan named this phenomenon Ablative Photodecomposition (APD). Because the UV light pulses broke molecular bonds in tiny fractions of a sec, the organic matter evaporated before thermal heat had time to spread to the adjacent cells. It was the ultimate "cold knife."
Recognizing the earth-shattering medical potential, Srinivasan teamed up with IBM colleagues Bodil Braren & James J. Wynne, alongside New York ophthalmologist Dr. Stephen Trokel. Together, they applied Ablative Photodecomposition to the human cornea, proving that an Excimer laser could precisely reshape the curve of the human eye to correct myopia (nearsightedness) w/o damaging the delicate ocular structures beneath.
That single experiment on a piece of Thanksgiving turkey gave birth to modern refractive eye surgery, including PRK & LASIK.
The global scientific community showered Srinivasan with accolades: In 2002, he was inducted into the US National Inventors Hall of Fame, joining legends like Thomas Edison & Nikola Tesla. In 2013, US President Barack Obama awarded Dr. Rangaswamy Srinivasan the National Medal of Technology & Innovation at the White House: the highest honor for technological achievement in the United States.
He holds 21 US patents, with his papers cited 1000x across laser physics, chemistry & ophthalmology literature.Y et, back home in India, where 10s of 1000s of people undergo LASIK every month, his name is practically nonexistent in school curricula/public memory/popular culture.
The next time you watch a friend throw away their thick glasses after a 10 minute laser procedure, remember the Indian chemist who brought his Thanksgiving dinner into a lab in 1981. He was not an eye surgeon, but he gave 40M people the gift of sight, 1 microscopic beam of light at a time.
I don’t want to "download the app" to pay for parking. I don’t want to "create an account" to see a menu. I don’t want to "provide feedback" on a 30-second interaction. I just want to exist in the physical world without a digital leash.
Ilaiyaraaja’s Palliyezhuchi Paavaippaadalgal
Lyrics and Orchestration - Isaignani Ilaiyaraaja
Songs composed and sung by Sanjay Subrahmanyan
Releasing on 27th July 2026
https://t.co/ERcq43yLoL
Tamilnadu govt schools were run between 10AM and 4:30 PM long ago. We can literally run to school in 5 minutes from home( being in small town has this exeedingly good benefit). I used to eat breakfast at 9AM. Reach school by 915. Play till 9:45 and go to prayer.
“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?
“உள்ளம் உருகுதய்யா…” – டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்��ங்களே இருக்க முடியாது.
ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட… இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.
ஒருமுறை டி.எம்..எஸ். பழனிக்கு சென்றிருந்தார். வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன், அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள���ளம் உருகுதடா”.
பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொ��்கிப் போனார் டி.எம்.எஸ்.! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்… முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் – ஒரு முஸ்லிம் சிறுவன்.
டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார். எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.
“பரவாயில்லை. முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்லச் சொல்ல, அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.
பழனியிலிருந்து சென்னை வந்ததும், அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி, பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.
அதன் பின், கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது, மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்.!
எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விட��தா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு.!
ஆனால்… எந்த ஊரிலும், யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.
பல வருஷங்கள் கடந்த பின் ஒருமுறை சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு��் செல்கிறார் டி.எம்.எஸ்.
கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும்… அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார்.
காரணம்… அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல்: “உள்ளம் உருகுதடா…”
உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க, எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார். அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர்… ‘ஆண்டவன் பிச்சி’!
யார் அந்த ‘ஆண்டவன் பிச்சி’?
டி.எம்.எஸ்-ன் தேடல் தொடங்கியது… நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.
அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண். பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி.
பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.
ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம், வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர். முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.
இறப்பதற்கு முன், கோயில் கோயிலாகப் போய் பாடி வந்து கொண்டிருந்தார். அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு அவரை வெளியே துரத்த…
காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து… இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ என்று ஆசீர்வதித்து அனுப்ப… அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்வீகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.
சிலர் ‘ஆண்டவன் பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.
அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த ‘உள்ளம் உருகுதடா’ பாடல்!
அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது. சரி … இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது?
டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?
இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடை���்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை. கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.
“பாசம் அகன்றதய்யா – பந்த
பாசம் அகன்றதய்யா
உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா!”
– நன்றி முகநூல் பதிவு.