ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்சனைக்கு தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகத் தலையிட்டு, பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு (பட்டா) வழங்கிட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும் , சட்டமன்ற உறுப்பினர் @RameshOffcl அவர்களுக்கும்
”200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் அறிவிச்சோம் அதுல ஏற்கனவே இருந்த 100 யூனிட் தி.மு.க கொடுத்தது இல்ல ஜெயலலிதா மேடம் கொடுத்தது.. ஸ்டாலின் சார் பதவி போன கடுப்புல அறிக்கையா விட்டு தள்ளிக்கிட்டு இருக்காரு” அறிக்கைகளை மட்டுமே வெளியிடுவதாக ஸ்டாலின் மீது முதலமைச்சர் விஜய் தாக்கு.!
#CMVijay | #Trichy | #TVK | #PolimerNews
கோவில்களைச் சுற்றி நடமாடும் பிச்சைக்காரர்களை காப்பகத்திற்கோ மறு வாழ்வு மையங்களுக்கோ அனுப்பி வைக்கவேண்டும்....
கோவில்களைச் சுற்றியுள்ள பகுதிகள் சுத்தமாகப் பராமரிக்கப் படவேண்டும்...
இதையெல்லாம் ஆய்வு செய்து நடவடிக்கையெடுக்க வேண்டும்... 🙏🙏
@CMOTamilnadu@RameshOffcl
இந்தக் குப்பைக்கு 14 கோடி ரூபாயா முன்னாள்
முதல்வரே @mkstalin ?
மனசாட்சியே இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் மடியிலேயே கை வைத்து விட்டீர்களே..
#ThiruttuDMK#DMKFailsTN#TVK
* தவெகக்கு தெரியாமல் ஓட்டு போட்டதாக மக்கள் புலம்புகின்றனர்
* இந்த ஆட்சி எப்ப வேணா கவிழும் எல்லாத்துக்கும் ரெடியா இருங்க
* குழந்தைகளை கண்காணியுங்கள் அவர்கள் தான் தவெக வென்று உள்ளது
* திமுக நலதிட்டங்கள் தொடரும் வரை திமுக தான் ஆளும் கட்சி
* Instagram மூலம் தான் தவெக வெற்றி பெற்றது
* சமூக வலைத்தளங்களில் நம்ம கட்சியை வலிமை படுத்த வேண்டும்
எழவு வீட்டுல பொம்பளங்க கூட ரெண்டு நாள் தான்யா அழுவாங்க ஆனா நீ.ரெண்டு வாரமா... இந்த அழு அழுறியேயா