மண்ணில் உள்ள கரிமவளத்தை அதிகரிப்பதால், ஈரப்பதத்தைத் தக்கவைத்து, நீர்ப்பாசனத் தேவைகளை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. இதற்கான சரியான கொள்கைகள் வகுக்கப்படுவதை உறுதி செய்ய குரல் கொடுப்போம். #SaveSoilAtCOP15
🚨 Answer: Shiva walked in great agony and thirst after consuming this poison. Unable to bear any longer, he thrust his Trishul (the holy trident) in a mountain to extract water to drink and cool his throat. This formed into a lake...
As per Hindu lore, Shiva saved the world by consuming Halahal, the deadly poison that arose from the great churning of the ocean (Samudra Manthan). 🌊
But where did Shiva go after that? What did he do? 🤔
Stay tuned for the answer tomorrow! ✅
பொறுப்பான ஊடகவியல் என்பது ஜனநாயகத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் ஓர் சமுதாயத்தின் முத்திரை ஆகும். நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும். -சத்குரு #WorldPressFreedomDay
வாழ்வின் இலக்கு முக்தி, அடக்���ுமுறையோ அதிகாரமோ அல்ல. இதன்மூலம், தன்னிலிருந்தும், தான் சேர்த்து வைத்ததில் இருந்தும், உடலின் மனதின் வழிகளில் இருந்தும், வாழ்வின் வேற்றுமைகளில் இருந்தும் விடுபடுகிறீர்��ள். #SadhguruQuotes #குருவாசகம்
Responsible journalism is the hallmark of a society vested in democracy. The right of a citizen to social knowledge can only be safeguarded by the right of a journalist to diligently report facts. -Sg
#WorldPressFreedomDay
தொன்மையான யோக அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஈஷா யோகா நிகழ்ச்சி அமைதி, ஆனந்தம் மற்றும் ஆரோக்கியத்தை உங்கள் இயல்பான தன்மையாக நிலைநிறுத்துவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்குகிறது.
மேலும் அறிய: https://t.co/qb66ezAwrT
#InnerEngineering
Somebody can cause physical pain to you. No one can cause mental pain to you. It’s your own work. Someone may give you stimuli. If you respond, you do your best in a situation. If you react, you hurt yourself.
At the culmination event of @SadhguruJV's 30,000-km, 100-day journey, at #IshaYogaCenter, @radhejaggi and @IshaSamskriti capture the essence of our relationship with soil and planet in a stirring dance performance.
Explore more about Bharatanatyam with #ProjectSamskriti:
https://t.co/jIl2X4tv8s
#InternationalDanceDay #SaveSoil