இவர் தான் வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை அமைச்சர்
இவ���் தான், நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசியிருக்க வேண்டும்
ஆனால் இவர் தான் பேசனும்ன்னு இவருக்கே தெரியாது 😂
இவரோடு பேரென்னயென்று எவனுக்கும் தெரியாது 😂
இவருக்கோ நேபாளத்தில் நடந்ததே தெரியாது 😂
இவர் எந்தத்தொகுதி MLA என்பது அந்தத் தொகுதி வாக்காளர்களுக்கே தெரியாது 😂
இன்னொரு முக்கியமான விசயமென்னவென்றால், இப்படியொரு துறை இருக்கிறது என்றோ, அதற்கொரு அமைச்சரைப் போட்டு வைத்திருக்கிறோம் என்றோ, இந்த முதலமைச்சருக்கே தெரியாது 😂
★ பூமாலையை குரங்கிடம் கொடுத்துவிட்டு பிய்த்தெறிகிறதேயென வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.
என் வெற்றியை விட அண்ணன் வன்னியரசு வெற்றி முக்கியம் என்று கூறி தேர்தல் பரப்புரை செய்த அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை பார்த்து இன்று சட்டசபையில் தலித் மக்களுக்கு திமுக எ���்ன செய்தது என்ற கேட்கிறீர்கள்..
கேவலம் ஒரு அமைச்சர் பதவியும் சோபாவும் உங்களை இப்படி மாத்திருச்சே..!!
#வன்னி_அரசு
नारियल पर गणेश जी की यह अद्भुत कलाकारी सच में मन मोह लेने वाली है।
भक्ति और कला का ऐसा सुंदर संगम अद्वितीय है।
जय श्री गणेश जी! 🌺🙏
गणपति बप्पा मोरया! 🚩