எங்க side பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கு..
நாங்களும் #NEET க்கு எதிரானவங்க தான்.. அது வேணாம் னு தான் சொல்றோம்
நேர்மையா போராட்டம் பண்ணாம ஒரு குறிப்பிட்ட கட்சி 🖤❤️ influencers கள உள்ள விட்டு CM ah அசிங்கமா potray பண்னா எங்க side reaction um வேற மாறி தான் இருக்கும்!!
@tncpim
Ivlo Varusam Summa Sanda Seilaa Bhai
Innum 1000 Years Aanalum Ajith Vijay Ivanga Rendum Per Senja Sambam pesum Sinna Vaiyasula irunthu Sanda pottavanga Eppadi Angaali Pangaali yaa Senthaanganu 🫂🛐😭🙏🏻
#AjithKumar#JanaNayagan
முதல் நீ... முடிவும் நீ. ❤️
என்றென்றும் விஜய்க்கான என் அன்பு.
என் பயணம் எப்போதும் உங்களுக்காகத்தான்... இனியும் அப்படித்தான் இருக்கும்.
ஒரு ரசிகையாக, நீங்கள் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக்கொள்வது வார்த்தைகளால் சொல்ல முடியாத வல���யாக இருக்கிறது. 💔🥹🐿️ @actorvijay
@ungalsanam New Mother Of Proud Kothus....
😎😎😎😎😎😎😎 Protest panna sonna TVK ku against ah narrative vera set panringa... Athukulla idumba la iruka. Avan Yenna neet ku panna nu ulla allowe panninga..
#TVKVijayHQ